Support V Guruvammal Recover from Leukemia | Milaap
Support V Guruvammal Recover from Leukemia
  • Gm

    Created by

    Guruveswari marimuthu
  • V

    This fundraiser will benefit

    V.Guruvammal

    from Srivilliputhur, Tamil Nadu

என் பெயர் குருவேஸ்வரி .,எனது அம்மா கடந்த சில மாதங்களாக ரத்த புற்றுநோயால் அவதிப்படுகிறார்.நான் என் அம்மாவிற்கு ஒரே மகள் எனது தந்தை டீக்கடையில் வேலை பார்த்து குடும்பத்திற்கு உதவி கொண்டிருந்தார். இக்கொடிய நோயின் காரணமாக அவரும் வேலை இழந்து கையறுநிலை என்னுடன் நிற்கிறார் அவரைத் தவிர என் அம்மாவிற்கு எவரும் பக்கபலமாக கிடையாது என் அம்மாவிற்கு இந்தப் புற்றுநோய் இருப்பதை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்பு உறுதி செய்தோம். அதற்கான சான்றுகளையும் இத்துடன் இணைத்துள்ளேன். போதிய பணம் இல்லாத காரணத்தால் தொடர்ந்து மருத்துவம் செய்ய எங்களிடம் வசதி இல்லை. 

ரத்தப் பற்றாக்குறை மற்றும் பிளேட்லெட் குறைபாட்டிற்காக மதுரை அரசு பொது மருத்துவமனையில் இன்றைய தேதியில் அட்மிட் செய்துள்ளோம் இத்தளத்தின் மூலம் தங்களால் முயன்ற பண உதவியை கொடுத்தால்  இன்னும் சில வருடங்களுக்கு ட்ரீட்மென்ட் மீண்டும் தொடர இதன் மூலம் வரும் பணம் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.ஆகையால் தங்களால் மற்றும் உங்கள் உற்றார் உறவினர்களால் முயன்ற பண உதவி அளித்து எனது அம்மாவை இக் கொடிய நோயிலிருந்து காப்பாற்ற முற்றிலும் உங்கள் தயவை நாடி வந்துள்ளேன்.

My name is Guruveswari Marimuthu and I am here to raise funds for my mother V.Guruvammal who is 50 years old. V.Guruvammal lives in Srivilliputhur, Tamil Nadu with her spouse, children & siblings. V.Guruvammal is Daily Wages Labour.V.Guruvammal is suffering from Leukemia for a year. She is currently admitted and receiving Bone Marrow Transplant in Meenakshi Hospital, Madurai, Tamil Nadu.

Until now, they spent about Rs. 200000. we've arranged amounts from savings & loans.

In the next few days, we need Rs.5,00,000.00 more for Further Treatment. Please come forward to support my cause. Any contribution will be of immense help. Do contribute and share this crowdfunding fundraiser link with your friends and family.
தமிழ்

Read More

Know someone in need of funds? Refer to us
support