Support Syed Masood Recover From kidney Disease | Milaap
Support Syed Masood Recover From kidney Disease
  • SM

    Created by

    Syed Masood
  • sm

    This fundraiser will benefit

    syed masood

    from Chennai, Tamil Nadu

Syed Masood, a resident of Kadayanallur Pettai, Tamil Nadu, has been disabled since birth. He has three sons who are currently in school. He used to run a small textile shop. However, when COVID struck, his business suffered huge losses and left him in serious debt.

Unfortunately, he has also been suffering from kidney disease for the past two years and has been taking treatment from various hospitals.
But because of all the debts, he does not have enough money to afford proper treatment, nor is he able to get help by borrowing money.

Right now, the only treatment that is possible is dialysis. So far , He has never used his disability as an excuse to ask for money, but out of helplessness he has no other choice. he need money for Further Treatment. 

Please come forward to support this cause. Any contribution will be of immense help. Do contribute and share this crowdfunding fundraiser link with your family and friends.

Contribute: https://milaap.org/fundraisers/support-syed-masood/deeplink?deeplink_type=paytm

Read more: https://milaap.org/fundraisers/support-syed-masood?mlp_referrer_id=7628626&utm_medium=new_campaign_ben&utm_source=WhatsApp

கடையநல்லூர் பேட்டை புதுமனை தெற்கு தெருவில் குடியிருக்கும் செய்யது மசூது அவர்கள் பிறவியில் கைகால்  பாதிக்கப்பட்டு நடக்க முடியாத ஊனமுற்றவர். அவருக்கு மூன்று பையன்கள் பள்ளிக்கூடம் படிக்கின்ற நிலையில் உள்ளார்கள்.

அவர் சிறிய அளவில் ஜவுளிக்கடை மெத்தை பாய் தலையணை வியாபாரம் செய்து வந்தார். கொரோனாவால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு கடுமையான கடன் தொல்லையில் உள்ளார்.

இரண்டு வருடமாக சிறுநீரக கோளாறால் கடுமையாக பாதிக்கப்பட்டு பல்வேறு சிறப்பு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவம் செய்ய பணம் இல்லாததால் பிறரிடம் கேட்கவும் முடியாமல் மிகுந்த மன வருத்தத்தில் சிகிச்சை தொடர்ந்து செய்ய முடியாமல் உள்ளார்.

டயல் ஜீசஸ் சிகிச்சை செய்கின்ற அளவில் அவர் உடல் நிலை உள்ளது.அவர் ஆரோக்கியமாக இருக்கும் போது இளமையில் யாரிடமும் ஊனமுற்றது சொல்லி ஒரு பைசா கூட வாங்கியது இல்லை.ஆனால் உதவியற்ற நிலையில் அவருக்கு வேறு வழியில்லை

அவருக்கு மேல் சிகிச்சைக்கு பணம் தேவை படுகிறது.இந்த நோக்கத்திற்கு ஆதரவளிக்க முன்வாருங்கள்.எந்தவொரு பங்களிப்பும் பெரும் உதவியாக இருக்கும்.

இந்த நிதி திரட்டல் இணைப்பை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிரவும்.

Contribute: https://milaap.org/fundraisers/support-syed-masood/deeplink?deeplink_type=paytm

Read more: https://milaap.org/fundraisers/support-syed-masood?mlp_referrer_id=7628626&utm_medium=new_campaign_ben&utm_source=WhatsApp

Read More

Know someone in need of funds? Refer to us
support