ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம்,ஈங்கூர் கிராமம்,கவுண்டனூர் செங்கோடன் மகன் கோகுலகண்ணன் வயது 9 புற்றுநோய் காரணமாக கோவை குப்புசாமி நாயுடு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .மருத்துவர்கள் சிகிச்சைக்காக ரூபாய் 10,00,000/ பத்து இலட்சம் செலவாகும் என்கின்றனர். *இச்சிறுவனின் தகப்பனார் உடல்ஊனமுற்றவர்,தாயார் தினக்கூலி, அண் ணன் மனநிலை பாதிக்கப்படவர்*.மருத்துவ செலவிற்கு தொகை இல்லாமல் மிகவும் சிரமப் படுகின்றனர். நம்மால் முடிந்த உதவி செய்வோமுங்க