Help Need for Baby Surgery குழந்தையின் உயிரை காப்பற்ற உதவி | Milaap
Help Need for Baby Surgery குழந்தையின் உயிரை காப்பற்ற உதவி தேவை
5%
Raised
Rs.54,629
of Rs.12,00,000
23 supporters
  • G

    Created by

    Govindaraj
  • D

    This fundraiser will benefit

    Devaki

    from Tiruchirappalli, Tamil Nadu

காலை 10 மணிக்கு (25/10/2023) அன்று  7 வருட நீண்ட காத்திருப்புக்கு பலன் இறைவனின் அருளால் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது எல்லையில்லா மகிழ்ச்சியை அளித்தது . இரட்டை குழந்தைகளில் ஓன்று நலமுடன் NICU CARE incubator  இல் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளது. கருவில் இருந்தே  குறைபாடு இருந்து Congenital Diaphragmatic Hernia, with pulmonology hypoplasia, with dextrocardia, with IUGR பல்வேறு மருத்துவ பிரச்சினைகள் உடன் இருந்த குழந்தையும்  நலமுடன் பிறந்து எங்களுக்கும் மருத்துவர்களுக்கும் பிறந்து மூன்று நாட்களில் அதன் உயிர் காக்க செய்ய இருந்த அறுவை சிகிட்சையில் குழந்தையை காப்பாற்றிவிடலாம் என்ற  மகிழ்ச்சியை    நம்பிக்கையை குழந்தை  காலை முதல்  பிற்பகல் வரை எங்களுக்கு அளித்தது .

 பிறந்த பின்னர் புதிதாக கண்டறிய பட்ட  lungs leaking air into body பிரச்சினை மற்றும் மூச்சு திணறல்  குழந்தை அதிகம் சிரமம் பட்டது . மருத்துவர்களும் பல்வேறு உயிர்  காப்பு சிகிட்சைகள் செய்தும் பலன் இன்றி தன் உடன்பிறப்பை பாதுகாப்பாக எங்களிடம் ஒப்படைத்துவிட்டு என் கடவுள்  என் தங்கம் என் செல்லம் உயிர்  எங்களைவிட்டு  மாலை 6 மணி  அளவில் எங்களை ஆசை கட்டி மோசம் செய்த கடவுளிடமே சென்று குழந்தை எங்களின் தெய்வமாக மாறிவிட்டது .

  இன்று நலமுடன் இருக்கும் இந்த  குழந்தையும் சில மருத்துவ பிரிச்சினைகள் காரணமாக நலமுடன் பிறக்குமா என்ற கேள்வி குறி உடன் இருந்த எங்களுக்கு தன்னம்பிக்கை அளித்து தொடர் கண்காணிப்பில் வைத்து ஒரு குழந்தையை காப்பாற்றி உதவிய மதுரை அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் அனைவரும் நன்றி


எங்கள் குழந்தைளின் உயிர் காப்பு சிகிச்சைகளுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்த  என்றும்  மறக்கமுடியாத உதவி செய்த என் முகநூல் நண்பர்கள் எங்கள் இருவரின் கல்லூரி நண்பர்கள் நான் முன்னர் பணி செய்த  நிறுனவங்களில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்கள்  உதவிவை அவர்கள் எங்களுக்காக கடவுளிடம் செய்த வேண்டுதல்களை என்றும் எங்கள் வாழ்நாளில் மறக்க இயலாது

ஒரு குழந்தை நலமுடன் பிறந்தும் ஒரு குழந்தையின் இழப்பால்  அனைவரிடமும்  சந்தோஷமாக அறிவிக்க முடியாத நிலையில் உள்ளேன்


 குழந்தை மற்றும் மனைவி இருவரும் தொடர் சிகிச்சையில்... நான் அவர்களுடன் இருப்பதால் நண்பர்களின் சில தொலைபேசி அழைப்புகளை எடுக்க இயலவில்லை..... நான் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரிடமும் விரைவில்  பேசுகிறேன்

நண்பர்கள் அவசர அழைப்புகளுக்கு மட்டும்  என் இந்த புதிய எண்ணில் தொடர்பு கொள்ளவும் 9360575789


  குழந்தையின் நலமுடன் இன்னும்  ஒரு சில வாரங்களில் பல மாதங்களுக்கு பிறகு இல்லம் திருப்ப உள்ளளோம் .குழந்தை தொடர்ந்து நலமுடன் இருக்க எங்களுக்குகாக அனைவரும் பிராத்தனை செய்யவும்  

 Govindaraj Kumar

Read More

Know someone in need of funds? Refer to us
support