Blackscreen Media | Milaap
Blackscreen Media
  • Sundar

    Created by

    Sundar G
  • BM

    This fundraiser will benefit

    Blackscreen Media

    from Chennai, Tamil Nadu

சாதி ஒழிப்பு – சமூகநீதி சார்ந்து களத்தில் செயல்படும் அமைப்புகளின் செயல்பாடுகளையும், தனிநபர்களின் முன்னெடுப்புகளையும்  தமிழகம் முழுவதும் பயணப்பட்டு ‘BLACKSCREEN MEDIA ‘  எனும் பெயரில் ஆவணப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

மேலும், சாதி மறுப்பு திருமணம் செய்த இணையர்களின் வாழ்க்கை, சமூகநீதி சிந்தனையோடு  இயங்கும்  எழுத்தாளர்கள், கலைஞர்கள், முனைவர்கள்,மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள்,நீதிபதிகள்,களத்தில் இயங்கிய மூத்த தோழர்கள்,களத்தில் இயங்கும் பெண்கள் பழங்குடியினரின் வாழ்வியல், என பல தலைப்புகளில் ஆவணப்படங்களை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களுடன் இயங்க உள்ள நமது குழுவிற்கு ,அடிப்படை தேவையான கேமிரா,கணினி மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்குவதற்கான பொருளாதாரா உதவியை செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.
.
தமிழ் மொழி தாண்டி பல மொழிகளிகளும் படைப்புகளை கொண்டு சேர்க்கவும் விரும்புகிறோம்.மேலும் ,நாம் உருவாக்கிய படைப்புகளை யூடியூப் பதிவேற்றம் செய்வது மட்டுமல்லாது  தமிழகம் முழுவதும் பயணித்து முற்போக்கு அமைப்புகளுடன் இணைந்து  நகர்புற/கிராமபுற மக்களுக்கு நேரடியான திரையிடல் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

சாதி ஒழிப்பு- சமூகநீதி – மூடநம்பிக்கை ஒழிப்பு சார்ந்து தொடர்ந்து களத்தில்  இயங்கயுள்ள நமது குழுவிற்கு ,தோழர்கள் தங்களால் முடிந்த நிதியுதவி   அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Funding for produce documentary films regarding Social Justice :

We plan to travel across Tamil Nadu and document the activities of organizations and individuals working in the field of Social justice - Caste Abolition under the name of ‘BLACK SCREEN MEDIA’.

In addition, couples who have done intercaste marriages, People who practice social justice in their regular life Like writers, Scholars, Doctors, Advocates, Senior comrades will be covered.
Our team with this basic workplan needs financial help for basic necessities like Video Camera, Editing System, and other technical equipment.
Apart from Documentaries, we are planning to produce Social justice Short films, Music Album Songs, Cartoon videos for children are also on the agenda.
We are also planning to travel around Tamilnadu across various towns and villages, to screen them to the public with a help of various political movements working with a similar motto.
Caste Abolition – Social Justice – Eradication of superstitious Belief – will be the motta of Our Team. we request all our friends/ Comrades to donate as much as possible for this noble venture. Thank you

Utilization of funds:

1. Camera Equipment - 215,000
2. Mic set - 10,000
3. lights - 15,000
4. editing system - 10,000

Read More

Know someone in need of funds? Refer to us
support