HEART TRASPLANTATION Please help her | Milaap
HEART TRASPLANTATION Please help her
  • SA

    Created by

    SYED ABDUL KAREEM
  • SA

    This fundraiser will benefit

    SYED ABDUL KAREEM

    from Thoothukudi, Tamil Nadu

 23 வயதான செய்யது அப்துல் கரீம்  சமீப காலமாகவே இருதய நோயால்  அதிகம் பாதிக்கபட்டு வந்து இருக்கிறார்  அதனை தொடர்ந்து இருதயம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்களின் ஆலோசனை பெற்று இந்த அறுவை சிகிச்சை செய்ய ரூபாய் 50 லட்சம் செலவு ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்து MGM மருத்துவமனையில் இதய மாற்று அறுவை  சிகிச்சையின் மொத்த செலவு 50 லட்சம் ஆனால் CM ஸ்கீம் உள்ளது  மருத்துவமனைக்கு 20 லட்சம் குறைவு ஆனால் மற்ற தொகை 30 லட்சம் சொந்த பணமாக ஏற்பாடு செய்யுங்கள்....
 உள்ளனர் ஏழ்மையான குடும்பம் மாத சம்பளத்தில் ஜவுளி கடையில் வேலை பார்க்கும் தந்தையோ  ஒரு நீரழிவு நோயாளி பாதிக்கபட்டவர் குடும்பத்தில் ஒரே மகன் அவனுக்கோ இப்படி ஒரு சூழல் அல்லாஹ் எல்லா மக்களையும் பாதுகாப்பானாக...
please help me... heart transplant
 I am syed  abdul kareem ,male ,age 23 , i am poor family i have onily one son. my problem is Dilated Cardiomyopathy with heart failure..
 MGM HOSPITAL in chennai for treatment doctor Advice heart Transplant .MGM hospital heart transplant treatment total cost 50 lakhs but cm scheam 20 lakhs less for hospital but other amount 30 lakhs own cash please arrange for treatmeat amount..help me
அன்பு சகோதரர்களே இந்த பதிவை அதிகம் அதிகம்  பகிர்ந்து இந்த சகோதரனின் உயிரை காக்க தாரளமாக உதவி செய்வீர்கள்..


Read More

Know someone in need of funds? Refer to us
support