எனது ஆருயிர் தோழன் பாஸ்கர் கடந்த 15.09.2019 அன்று இயற்கை எய்தி விட்டார் , அவரது குடும்ப வாழ்வாதாரத்திற்காக நிதி திரட்டி கொண்டு இருக்கின்றோம். எனவே தங்களால் முடிந்த பண உதவி செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்.
My close friend Bhaskar passed away on 15.09.2019 and we are raising funds for his family's livelihood. So I ask you to do your best.