Guitar mohan இசை பயில, instrument வாங்க உதவி செய்யுங்கள். | Milaap
Guitar mohan இசை பயில, instrument வாங்க உதவி செய்யுங்கள்.
  • Rajmohan

    Created by

    Rajmohan M
  • R

    This fundraiser will benefit

    Rajmohan

    from Tiruvannamalai, Tamil Nadu

எனது பெயர் ராஜ்மோகன். 
நான் திருவண்ணாமலை மாவட்டம் சேர்ப்பாபட்டு கிராமத்தில் வசித்துவருகிறேன்.
நான் கடந்த 15 வருடமாக மேடை கச்சேரிகளில் கிட்டார் வாசித்து வருகிறேன். குடும்ப சூழ்நிலையின் காரணமாக இசையை மேலும் கற்கவும், மேலும் இசை கருவியை பயிலவும் முடியாமல் இருக்கிறேன், எனது சூழ்நிலை புரிந்து உதவ நினைப்பவர்கள் இசை கருவிகள் வாங்கவும் பயிலவும் உதவும் படி கேட்டுக்கொள்கிறேன்.

My name is Rajmohan.
I belong to the Thiruvannamalai district and live in the serpappattu village.
I have been playing guitar at light music orchestra for the last 15 years. I am unable to learn music further, and study more about my musical instrument due to my family circumstances & poverty. I kindly request you all to help me buy an electric guitar and an amp to pursue my dream to become a greatest guitarist this land has ever seen.
Kindly support and share. Thank you!





Read More

Know someone in need of funds? Refer to us
support