எனக்கு நேற்று இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர். குறைபிரசவத்தில் பிறந்துள்ளதால் இருவருக்கும் கடுமையான எடை குறைவு ஏற்பட்டுள்ளது எனவே இருவரையும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளோம். குறைந்தது மூன்று வாரங்கள் அனுமதிக்க வேண்டும் என கூறி விட்டார்கள். இரு குழந்தைகளுக்கும் தினமும் 15000 ரூபாய் வரை செலவாகிறது... நான் ஒரு சாதாரண கூலி வேலையாள்... என் குழந்தைகளை காப்பாற்ற உதவி செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Help Me To Save My Twin Babies
-
R
Created by
Rajasekar
-
R
This fundraiser will benefit
Rajasekarfrom Pallapalayam Erode, Tamil Nadu
Know someone in need of funds?
Refer to us