2 Years Old Prajith Needs Your Help Fight Spinal Muscular Atrophy | Milaap
2 Years Old Prajith Needs Your Help Fight Spinal Muscular Atrophy
1%
Raised
Rs.700
of Rs.1,00,00,000
3 supporters
  • Kd

    Created by

    Kumar divya
  • P

    This fundraiser will benefit

    Prajith

    from Chennai, Tamil Nadu

80G tax benefits for INR donations

Story

My name is Kumar Divya and I am here to raise funds for my son Prajith who is 2 years old. Prajith lives in Chennai, Tamil Nadu with us & siblings. He is suffering from Spinal muscular atrophy for more than a year.

He is receiving medication at Private Hospital but has not yet been admitted. Until now, we've spent about Rs. 150000.

We've arranged the amount from savings & insurance. In the next few days, we need Rs.1,00,00,000.00 more for further treatment. Please come forward to support my cause. Any contribution will be of immense help. Do contribute and share this crowdfunding fundraiser link with your friends and family.

வணக்கம்

மகனுக்கு உயிர்காக்க உதவி வேண்டி தாய் எழுதுகிறேன்

 என் பேரு திவ்யா என் கணவர் பெயர் கிருஷ்ணகுமார் நாங்க ரொம்ப எளிமையான குடும்பம்

 திருப்பத்தூர் மாவட்டத்தில் பொன்னேரி அதுக்கு பக்கத்துல ஒரு கிராமத்துல வசிக்கிறோம்

 ரொம்ப ஏழ்மையான குடும்பம் என்னுடைய கணவர் தையல் தொழில் செய்கிறார் துணி தைத்து அதில் வரும் வருமானத்தில் எங்கள் குடும்பம் நடக்கிறது

 நான் கிராமத்தில் கூலி வேலை செய்கிறேன்

 எங்களுடைய இரண்டு வயது மகன் அவன் பிறந்து எட்டு மாதம் பிறகு நடக்க முடியாமல் அவதிப்படுகிறான்

 சென்னைக்கு போய் பெரிய குழந்தைகள் நல மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்த்தோம்

பிறப்பிலே டிஎன்ஏ பிரச்சினை இருக்கிறது என்று ஓரளவு தெரிந்து கொண்டோம்

அங்கிருந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பரிசோதனை பண்ணிப் பார்த்தோம்

பெரிய பெரிய டாக்டர்கள் பரிசோதனை பண்ணி பார்த்தது

 டிஎன்ஏ பிரச்சினை இருக்கு எழுந்து நடக்க முடியாத அளவு குழந்தைக்கு பிரச்சனை இருக்கு வரும் காலங்களில் இந்த பிரச்சினை கூடிக்கிட்டே போகும் ஒரு பெரும் தொகையை கொடுத்து ஒரு ஊசி போடவேண்டும்

 டிஎன்ஏ சம்பந்தப்பட்ட அந்த ஊசி விலை
 வந்து
16 கோடி ஆகும் என்று சொன்னார்கள்

கூலி வேலை செய்து ஜீவனம் செய்கிறோம்

 இந்தப் பெரும் தொகையை எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை

 எனவே தயவு கூர்ந்து behindwood பிகையின் உட் நண்பர்கள் குழந்தைக்கு வாழ்க்கை கொடுக்குமாறு உயிர் கொடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

 இந்த ஏழைத் தாயின் குரலைக்கேட்டு தயவு செய்து உதவி செய்யுமாறு

 கேட்டுக்கொள்கிறோம்


Read More

Know a similar organisation in need of funds? Refer an NGO
support