Please help me for Medical Needs | Milaap
Please help me for Medical Needs
0%
Be the first one to donate
Need Rs.15,000
  • M

    Created by

    Muneeshkumar
  • M

    This fundraiser will benefit

    Muneeshkumar

    from Thoothukudi (Tuticorin), Tamil Nadu

எனது பெயர் முனிஷ் குமார்.நான் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் தாலுகா உள்ள சோலைப்புதூர் என்ற கிராமத்தில் வசிக்கின்றேன்.எனக்கு வயது 28. எனக்கு திருமணம் முடிந்து 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. எனக்கு2015 ஆண்டு நடந்த விபத்தில் முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கின்றேன். படுக்கையின் காரணமாக எனது பின்புறத்தில் புண் ஏற்பட்டுள்ளது. அதற்கு மருந்துவம் பார்க்க என்னிடம் போதிய வசதி இல்லை. எனது மனைவியின் உழைப்பில் வாழ்த்து கொண்டுகிறேன். தற்போது மிகவும் கஷ்டம். தங்களால் முடிந்த உதவிகளை செய்து தருமாறு கேட்டுகொள்கிறேன், எனது போன் நம்பர் 8098786841:: 9585889450

என்னோட பேரு munish kumar ஒரு வாகன விபத்தில் இடுப்பை கீழே எந்த உணர்வில்லாமல் படுத்த படுக்கையா இருக்கேன். நாலு வருஷமா படுத்த படுக்கை தான். எனக்கு வந்து பெற்றோர்  பாதுகாப்பில் இருந்து வருகிறோன்.மெடிகல் செக்கப்புக்கு வந்து என்னால ஒண்ணும் பண்ண முடியல.படுக்கை புண் இருக்கிறது. அதற்கு சிகிச்சை அளிக்க  என்னிடம் பணம் இல்லை. எனக்கு தயவு செய்து இந்த பண உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் க
கொள்கிறோன் 


Add an update only to share progress of your campaign with your donors. To upload documents or make change to your fundaiser appeal, click on ‘Edit story’ in the ‘Story’ section.
BoldItalicParagraph FormatColorsOrdered ListUnordered ListInsert LinkInsert ImageInsert VideoFullscreen
Please share the progress made till date, or the next course of action. Please do not make it ONLY an appeal for more funds from donors (hey! they've already donated). You can also request your donors to share your fundraiser in their circles or to raise funds by running a support campaign.

Add 1-2 pictures (and videos, if you have any) to communicate better with your donors.
Assign update managerStory Edit storyPrefill story

Munish kumar I was lying unconscious in the back of a car accident. It's a four-year-old bed. Parents come to me safe and come to medical checkup. I have no money to treat it. Please help me to make this money was urged
kolkiron

Read More

Know someone in need of funds? Refer to us
support