3 சர்வதேச திரைபட விழாக்களில் சிறந்த ஆவணப்படம் விருதை பெற்ற Ladies And GentleWomen ஆவணபடத்தின் இயக்குனர் Malini Jeevarathnamத்தின் அடுத்த படைப்பிற்கான Crowd Funding Milaap உதவியுடன் ஆரம்பம் .
இது ஒரு மகிழ்ச்சியான ஆவணபடம் . குயர் மக்களின் வாழ்க்கையை பற்றியது . Hindi மற்றும் English என Bilingual மொழிகளில் வெளிவர இருக்குறது .
இதற்கான Film Pre Production Production Post Production Festival Film Submission Cast என மொத்த பட்ஜெட் 3,25,000 ரூபாய் .

உங்களின் பங்களிப்பு Independent Film Makingஐயும் LGBT படங்கள் உருவாக ஊக்குவிப்பாகவும் இருக்கும் .
கை கோர்ப்போம் வண்ணங்களை பரப்புவோம் ♥
இது குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம் - directormalini@gmail.com
This is a crowdfunding initiative for the next film by Malini Jeevarathnam, director of the documentary 'Ladies And GentleWomen', which won Best Documentary Film at 3 International Film Festivals.
It is about the lives of queer people. The movie will be made Bilingual (Hindi and English).
The total budget for Film Pre Production, Production, Post Production Festival Film Submission & Cast is Rs. 3,25,000.
Your contribution will promote Independent Film Making and the creation of LGBT films.
Let us spread colors of the rainbow <3
If you have any questions, you can contact me at directormalini@gmail.com