EMERGENCY
Patient Name : Mrs.Lakshmi 45 yrs Husband Name : Mr.Ganesan 55 yrs
Daughter : St.Sathya 7 yrs
Patient Lakshmi is a WASHER WOMAN ,living at puliyampatti village Pollachi. for the last 1 year she is suffering from giddiness and mild heart pain, when she admitted in hospital doctors said " for a normal human heart beat will be 72 BEATS per minute but for Lakshmi it is only 40 BEATS per minute '"' which is a dangerous one and have to fix "PACE MAKER MACHINE" Immediately, cost for this surgery is nearly Rs-2,50,000/-. Requesting you all to support her financially to safeguard her please.
Name: Mrs.LAKSHMI
உயிர் காக்க உதவுங்கள்
நோயாளியின் பெயர் - லட்சுமி 45 வயது கணவர் பெயர் - கணேசன் - 55வயது
மகள் பெயர் சத்யா -7வயது
நோயாளி லட்சுமி புளியம்பட்டி கிராமம் பொள்ளாச்சியில் கூலி வேலை [சலவைத்தொழில்] செய்து வருபவர். கடந்த ஒரு வருடமாக நோயாளி லட்சுமிக்கு தலை சுத்துதல் மயக்கம் தொந்தரவுகளால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு பரிசோதித்த போது அவருக்கு ஒரு நிமிடத்தில் 72 முறை துடிக்க வேண்டிய இருதயம் 40 முறை மட்டுமே துடிப்பது கண்டறியப்ட்டது. இது மிகவும் உயிர் போகும் ஆபத்து, எனவும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து பேஸ் மேக்கர் (Pace maker) என்ற ஒரு கருவி பொருத்தவேண்டும் என்றும் அதற்கான செலவு ரூபாய் 2,50,000 எனவும் மருத்துவர்களால் உறுதிசெய்யப்பட்டது. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும்நோயாளி லட்சுமியின் உயிர் காக்கும். தயவுகூர்ந்து உதவுங்கள்.