Your gift of just Rs 1 can change my son's future | Milaap
Your gift of just Rs 1 can change my son's future
  • R

    Created by

    Radha
  • Ks

    This fundraiser will benefit

    Kalai sezhiyan

    from Chennai, Tamil Nadu

என் பெயர் ராதா சென்னையில் வசிக்குறேன். நான் டெய்லர் வேலை செய்கிறேன். என் மகன் கலை செழியன் வயது 12 ஏழாம் வகுப்பு படிக்கிறான். 2022 -ல் நடந்த உலக செஸ் ஒளிம்பியார்ட்ஸ் போட்டியில் கலந்து கொள்ள பள்ளிகள் அளவில் நடந்த செஸ் போட்டியில் தொடர்ந்து 4 ரவுண்டுகள் வெற்றி பெற்று 5 வது ரவுண்டில் தகுதியிழந்து வெளியேறினான். கொரானா காலத்தில் இருந்து வறுமை காரணமாக அவன் செஸ் பயிற்சிக்கு செல்லவில்லை. சிறு வயது முதல் செஸ் ஆர்வம் காரணமாக பயிற்சி பெற்று வந்தான். செஸ் விளையாட்டு மற்றும் கல்வியில் அவன் முன்னேறவும். அவனுக்கு செஸ் கட்டணம் மற்றும் பள்ளி கல்வி கட்டணம் செலுத்தவும் Tab, cycle போன்ற பொருட்கள் வாங்க பணம் உதவி தேவைபடுகிறது. இந்த செய்தியை படிக்கும் ஒவ்வொருவரும் தலா 1 ரூபாய் வீதம் அன்பளிப்பாக வழங்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்த செய்தியை உங்கள் அனைத்து நண்பர்களுக்கும், அனைத்து சமூக ஊடக குரூப்களுக்கும் பகிர்ந்து உதவிட வேண்டுகிறேன்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------
My name is Radha and I live in Chennai. I work as a tailor. My son Kalai sezhiyan is 12 years old and studying in seventh standard. In order to participate in the 2022 World Chess Olympiad, he won 4 consecutive rounds in the school level chess tournament and was disqualified in the 5th round. He has not been practicing chess since the Corona period due to poverty. He was trained in chess from a young age due to his passion. He thrives in chess playing and academically. He needs financial help to pay chess fees and school fees and buy things like Tab, cycle. I kindly request everyone who reads this message to donate INR.1.each. Please share this message to all your friends and all social media groups.

Read More

Know someone in need of funds? Refer to us
support