Hello,
I am requesting your kind support during a very difficult time. Our entire family is suffering due to serious medical conditions.
My sister has been undergoing continuous medical treatments since 2007. She has already undergone 5 major surgeries, with the latest one in 2025. She is frequently hospitalized and her condition remains critical.
My uncle suffered a heart attack last year and had a stent placed. He is currently dependent on daily medication.
Her son Sanjay Kumar has already undergone 2 heart surgeries and is currently admitted again due to serious health complications.
Another son Vishnu Kumar is also suffering from ulcer and other health issues and is undergoing treatment.
In one family, four members are continuously under medical treatment. Due to this, the entire family is financially and emotionally broken.
The children had to stop their education at a young age and started working to support the family. But now due to health conditions, they are unable to work.
We have already spent all our savings and taken loans. We are now unable to manage further medical expenses.
We are humbly requesting your support to save our family. Even a small contribution can make a big difference in saving their lives.
🙏 Please support and share this fundraiser.
வணக்கம்,நான் மிகவும் மனவேதனையுடன் இந்த உதவியை கேட்கிறேன். எங்கள் குடும்பம் பல வருடங்களாக தொடர்ந்து மருத்துவ பிரச்சனைகளால் போராடி வருகிறது.
எங்கள் அக்காவிற்கு 2007 முதல் தொடர்ந்து பல ஆபரேஷன்கள் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் 2025ல் அவருக்கு 5வது ஆபரேஷன் செய்யப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக அவர் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
எங்கள் மாமாவிற்கு கடந்த ஆண்டு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதால் ஸ்டண்ட் வைத்துள்ளனர். அவர் தினமும் மருந்துகள் சாப்பிட்டு வாழ்கிறார்.
அவர்களின் மகன் சஞ்சய் குமார் – இரண்டு முறை ஹார்ட் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளார். தற்போது மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மற்றொரு மகன் விஷ்ணு குமார் – வயிற்றில் புண் (ulcer) காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒரே குடும்பத்தில் நான்கு பேரும் தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதால், எங்களின் வாழ்க்கை முழுவதும் மருத்துவ செலவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. சிறுவயதிலிருந்தே குழந்தைகள் படிப்பை நிறுத்தி வேலைக்கு சென்றார்கள். ஆனால் இப்போது உடல்நிலை காரணமாக வேலை செய்ய முடியாத நிலை.
நாங்கள் எங்களால் முடிந்த அளவு பணம் செலவு செய்து விட்டோம். கடன் வாங்கியுள்ளோம். இனிமேல் மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியவில்லை.
தயவு செய்து எங்கள் குடும்பத்தை காப்பாற்ற உதவி செய்யுங்கள். உங்கள் சிறிய உதவி கூட எங்களுக்கு உயிர் போன்றது.
🙏 தயவு செய்து உதவி செய்யவும், இந்த செய்தியை பகிரவும்.
நன்றி
Thank you.