Maraka is a well known transwoman , Writer and activist from Chennai. She has been out of work since past few months due to stigma and discrimination in her workplace. She has been neglected work in other organisations as well due to her gender identity. She has been doing some phenomenal grassroot work for the LGBTQIA+ community but her financial and medical conditions are not in a good condition right now so we are running this mutual aid to support her move in to a new rented home and sustain her livelihood and health condition for few months until she finds a sustainable work. Kindly support her in this campaign. Medical bills and rental agreement shall be shared to substantiate the cause. Support our trans voices on ground. We are because of them.
கவிஞரும் திருநங்கையுமான மரக்கா மிகவும் பரிச்சயமான சென்னையை சேர்ந்த குயர் செயற்பாட்டாளர். அவர் கடந்த சில மாதங்களாக பாலின அடையாளம் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டு வேலை இல்லமால் உள்ளார். அது மட்டும் அல்லாமல் LGBTQIA+ மக்களுக்கு சில முன்னெடுப்புகளயும் செய்து வருகிறார். இருந்தாலும் அவர் பொருளாதார மற்றும் உடல் சார்ந்த நிலை சரியானதாக இல்லை. அவர் அவராகவே இயல்பாய் இருக்க புதிய வாடகை வீடு மாற வேண்டியிருக்கிறது. அவருக்கு மீண்டும் பணி கிடைக்கும் மட்டும் நிதி திரட்டி அவர் வாழ்வாதார உதவியாக கொடுக்கலாம் என நினைக்கிறோம். இந்த பங்கெடுப்பில் உங்களது பங்களிப்பும் அவசியம்.
(குறிப்பு :இந்த பணத்தின் செலவு ஆவணங்கள் பின்னர் சமர்ப்பிக்கப்படும்)