Help Me To Raise a Fund For My Education | Milaap
Help Me To Raise a Fund For My Education
  • V

    Created by

    Vijaya
  • E

    This fundraiser will benefit

    E.Sanjay

    from Chennai, Tamil Nadu

கல்லூரி படிப்புக்கு பண உதவி கேட்டு :
என் தந்தை R. இளங்கோ , வயது 42, கார்ப்பெண்டர் சென்ற மாதம் கொரோணா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் வைத்து ரூ4 லட்சம் மருத்துவமனைக்கு செலவு செய்து (பில் நகல் இணைப்பு காண்க)கடவுள் அருளால் உயிர் மீண்டுள்ளார். அவர் டயபடிக் மற்றும் கொரோணாவால் திவீரமாக பாதிக்கப்பட்டுள்ளதாலும் அவரின் கார்ப்பெண்டர் தொழிலை தொடர பல மாதங்கள் ஆகலாம். என் அம்மா வேலைக்கு செல்வதில்லை.
இந்த நிலையில் என் பொறியியல் கல்லூரி இரண்டாம் வருட படிப்பிற்கு இந்தமாத இறுதிக்குள் ரூ 1.80 லட்சம் பணம் கட்டவேண்டியுள்ளது. எங்கள் குடும்பத்திற்கு  என் தந்தையின்  கார்ப்பெண்டர் வருமானத்தைத்தவிர வேறு ஒன்றுமில்லை.
அதனால் இந்த விண்ணப்பத்தை படிக்கும் அன்பர்கள் என் கல்லூரி பீஸ்கட்ட பண உதவி
அளிக்குமாறு வேண்டுகிறேன்.பணத்தை கீழ்காணும் Milapp link மூலமோ அல்லது

Asking for financial aid for college studies:
My father R. Ilango, 42, a carpenter, suffered from a corona infection last month and spent Rs 4 lakh in the hospital with oxygen (see bill copy link) God, He is alive again by grace. It may take several months to continue his carpenter career as he is severely affected by diabetes and corona. My mom never goes to work.
In this situation, I have to pay Rs 1.80 lakh by the end of this month for my second year of engineering college. My father's is only person who earns in our family as a Carpenter is nothing but income.
So dear readers of this application please try to help and support and try to contribute as much as you can. Thanks in Advance




Read More

Know someone in need of funds? Refer to us
support