Thirumalaisamy's online fundraiser for Medical | Milaap
This 15 years old needs your urgent support in fighting Hypoxic brain injury
  • TG

    Created by

    Thirumalaisamy G.Thirumalaisamy
  • EN

    This fundraiser will benefit

    E. Nithiya

    from Krishnagiri, Tamil Nadu

*EMERGENCY - KRISHNAGIRI GOVT SCHOOL VERY POOR STUDENT & her mother meet with accident and admitted in BANGALORE hospital - student is in COMA now (lost her father at young age)*- Financial support needed for medical & basic food/living expenses.

இ. நித்யா அரசு மேல்நிலைப் பள்ளி, பெருகோபனப்பள்ளி, பர்கூர் வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், 635203 பத்தாம் வகுப்பு படித்து பள்ளியில் *இரண்டாம் இடம்* பிடித்த மாணவி. *தமிழில் 99 மதிப்பெண்கள்* பெற்றுள்ளார்.

இவர், *தந்தையாரை இழந்தவர்*. தாயார் தையல்வேலை செய்து இவரைப்படிக்கவைத்து வந்தார். தாயாரின் உடல்நிலை, குடும்ப நிலை ஆகியவற்றை உணர்ந்து பணிகளைச் செய்வதிலும் ஒழுக்கத்திலும் படிப்பிலும் ஆசிரியர்கள், சமூகம், தாயார் போற்ற விளங்கினார்.

சென்ற மாதம் தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டியில் நடந்த *கார் விபத்தில்* இவரும் இவர் தாயாரும் சிக்கிக் கொண்டனர். தற்போது இவர்,அபாயகட்டத்தைத் தாண்டி சுயநினைவிழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அருள்கூர்ந்து உதவிசெய்யுங்கள் எனத் தாழ்மையுடன் வேண்டுகிறோம்.


HOSPITAL:ST. JOHN'S MEDICAL COLLEGE HOSPITAL(A UNIT OF CBCI SOCIETY FOR MEDICAL EDUCATION) BANGALORE.



Please share maximum..

Read More

Know someone in need of funds? Refer to us
support