Help My Husband To Recover From Mastoiditis Meningitis | Milaap
Help My Husband To Recover From Mastoiditis Meningitis
  • A

    Created by

    Antony susmitha
  • SK

    This fundraiser will benefit

    Selva Kumar

    from Chennai, Tamil Nadu

எனது கணவர் பெயர் மு.செல்வகுமார்,வயது 27,தையல் தொழில் பார்கிரார்,அவருடைய மனைவி எனது பெயர் ஆண்டனி சுஸ்மிதா
வயது 26,எனது கணவருக்கு மூளை காய்ச்சல் காரணமாக சவீதா மருத்துவமணையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறோம். மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள்,எனது கணவர், அப்பா அம்மா கூலி தொழில் செய்கிறார்கள், மேலும் அறுவைசிகிச்சை செய்வதற்கு பணம் வசதி குறைவாக இருக்கும் காரணத்தால், உங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

My name is Antony Susmitha and I am here to raise funds for my husband Selvakumar who is 27 years old. He lives in Chennai, Tamil Nadu with me. He is self-employed. He is suffering from mastoiditis meningitis for the past few months.

Until now, we've spent about Rs. 50000. we've arranged amounts from savings & loans.

In the next few days, we need Rs.80,000.00 more for further treatment. Please come forward to support my cause. Any contribution will be of immense help. Do contribute and share this campaign link with your friends and family.

Read More

Know someone in need of funds? Refer to us
support