Support Bhuvaneshwari Undergo Kidney Transplantation | Milaap
Support Bhuvaneshwari Undergo Kidney Transplantation
  • Muruganantham

    Created by

    Muruganantham
  • B

    This fundraiser will benefit

    Bhuvaneshwari

    from Vedaranyam, Tamil Nadu

வேதாரண்யம் வட்டம், பன்னாள் கிழக்கை சேர்ந்த திரு வேதமணியின் மனைவி திருமதி. புவனேஸ்வரி(வயது 33) தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் திருச்சி காவிரி மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு 12 வயதில் ஒரு மகளும் 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அவருக்கு சிறுநீரகம் வழங்க அவரின் தாயார் திருமதி. ஜெயந்தி தயாராக உள்ளபோதும் அறுவை சிகிச்சை செய்ய ரூ.1200000/- தேவைப்படுகிறது. தினக்கூலியான திரு. வேதமணியால் முழு பணத்தையும் ஏற்பாடு செய்ய இயலவில்லை. நண்பர்கள் நம் அனைவரின் சிறு சிறு உதவிகள் தற்சமயத்தில் அவருக்கு பேருதவியாக அமையும். அந்த சிறுகுழந்தைகளின் தாயினை மீட்டு அளிக்கும் சிறு முயற்சியில் தங்கள் அனைவரின் பேருதவியையும் எதிர்நோக்கியுள்ளோம்.

My name is Muruganantham  and I am here to raise funds for  Bhuvaneshwari who is 33 years old. Bhuvaneshwari lives in Pannal East,Vedaranyam, Nagapptinam District Tamil Nadu with her husband & children. She is currently under treatment of kidney disease and planning for kidney transplant as her mother is going to donate.

She is currently admitted and receiving Kidney transplant in Cauvery Hospital, Tiruchirappalli, Tamil Nadu. Until now, they (we')ve spent about Rs. 150000+
She is from poor background and her husband is a farmer (daily wage)
we are seeking help from  neighbors, friends and known groups of people .

Read More

Know someone in need of funds? Refer to us
support