Help Indian Stray Dogs and Cats | Milaap
Help Indian Stray Dogs and Cats
  • AP

    Created by

    Arun Prakash
  • A

    This fundraiser will benefit

    Arunpraksh

    from Tiruppur, Tamil Nadu

வணக்கம்,

நான் நமது நாட்டு நாய்க்குட்டிகளை தெருக்களில் இருந்து மீட்டெடுத்து வீடுகளுக்கு சென்றடையும் படி தேவையான சேவைகளை செய்து கொண்டிருக்கிறேன்.....

தற்போதைய கோயம்புத்தூரைச் சேர்ந்த NGO ஒன்றிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது அதன் மூலம் தான் இந்த சேவையை மேலும் ஒரு படி மேலே கொண்டு செல்ல விரும்புகிறேன்.....

அதற்காக கூண்டுகள் அமைக்க வேண்டிய தேவை உள்ளது.....

Medium Size Cage 1,500 RS X 3

Large Size Cage 2,400 RS X 2

*Pet Grade*

இந்த அளவு பணம் தேவைப்படுகிறது....

தங்களால் முடிந்த சிறு தொகையை உதவியாக அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்......

இன்னும் எட்டிலிருந்து பத்து நாட்களுக்கு பிறகு வாங்குவதாக முடிவு செய்துள்ளேன்..... அதற்கு Sponser கலின் உதவி அவசியமாக உள்ளது விருப்பமுள்ளவர்கள் எனக்கு பதில் அளிக்கவும்.....

நன்றி...

- ARUNPRAKASH ,
🐕🐈Team 5ense Rescuers🐕‍🦺🐱


You can

Read More

Know someone in need of funds? Refer to us
support