Please help Uganesh! | Milaap
Please help Uganesh!
0%
Be the first one to donate
Need Rs.6,00,000
  • Nitiyaah

    Created by

    Nitiyaah
  • U

    This fundraiser will benefit

    Uganesh

    from Malaysia

குழந்தைகளை தாக்கும் தசைத்திறன் குறைவு நோய் !
ஆண் குழந்தைகளை மட்டுமே தாக்கக் கூடிய அபூர்வ நோய் ‘மஸ்குலர் டிஸ்ட்ரஃபி' எனப்படும் தசைத்திறன் குறைவு நோய். இது குழந்தையின் உடலை படிப்படியாக ஊனமாக்கி, உயிரைக் குடிக்கும். இந்தக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 20 முதல் 30 வயதுக்குள் பெரும்பாலும் உயிரிழக்க நேரிடுகிறது. இந்த நோயின் வீரியத்தை குறைந்தது 5 வயதுக்கு மேல்தான் உணரமுடியும் என்கின்றனர் மருத்துவர்கள். ஆண்குழந்தைகளை மட்டுமே தாக்கி வந்த இந்த நோய் அபூர்வமாக பெண் குழந்தைகளைத் தாக்குகிறது. நமது நாட்டில் ஒவ்வொரு 2000 குழந்தைகளுக்கும், ஒரு ஆண் குழந்தை இந்நோயால் பாதிக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை, அடிக்கடி கீழே விழும். படிகளில் ஏறும்போது, பிடிப்பின்றி ஏற இயலாமல் போகும். 2 வயது முதல் 5 வயதுக்கு உள்பட்ட காலத்தில், நோய் தாக்கப்பட்ட குழந்தையின் நடை, ஓட்டம் வித்தியாசப்படும். கால்களை நேராக வைக்க முடியாமல் வளைந்து வைக்கலாம். வெளிப்பார்வைக்கு, எந்தவித ஊனமோ, குறைபாடோ வெளியில் தெரிவதில்லை, குழந்தை நன்றாகவே தோற்றமளிக்கும். கருவில் உருவான இந்நோய், படிப்படியாக தீவிரமடைந்து, 10-12 வயதில் முழுவதும் நடக்கவோ, நிற்கவோ, நீண்ட நேரம் அமரவோ முடியாத நிலை ஏற்படும். சுயமாக, ஒரு டம்ளர் தண்ணீரைக் கூட தூக்க முடியாது. 12-18 வயதில் உடலின் மற்ற உறுப்புகளில், நோயின் தாக்கம் தீவிரமடையத் தொடங்கும். சுவாசம், ஜீரணம் தொடர்பான பிரச்னைகள் அடிக்கடி ஏற்படும். 18 வயதுக்கு மேல் படுத்த படுக்கையாகவும், 20-30 வயதுக்குள் உயிரிழப்பும் நேரிடலாம். எனவே நோய் பாதித்தவர்கள் 24 மணி நேரமும் ஒருவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும். இந்த நோயினை மருத்துவப் பரிசோதனைகள் மூலம்தான், அறியமுடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோயின் தீவிரத்தை உணர்ந்த மேலைநாட்டு மருத்துவர்களும் மரபணு ஆராய்ச்சியாளர்களும் நோய்க்கான மருந்தைக் கண்டறியும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீவிர பாதிப்பிலிருந்து எங்கள் மகனைக் காப்பாற்றவே உதவி கோருகிறோம். எவரும் பூமியில் நிலையாக வாழப்போவதில்லை இருந்தாலும் இந்த சிகிச்சை மூலம் இன்னும் பல வருடங்கள் என் மகனின் மரணத்தைத் தள்ளி போடலாம் என்பது எங்கள் எண்ணம்.

Start to faced this disease :
Uganesh start to fell down oftenly when he was 4 years old. On that time we bring him to hospital sultan Ismail, that time doctor said its seem like nerves problem and give gel n asked to apply in his leg. After that also we never seen any changes so we bringing him to ayurvedic treatment, acupuncture n more places for treat him. But all our actions are failed almost n decided to bring back him to hospital sultan ismail. That time he was 6 years rdy. That day doctor confirm with us that he affected by MD n give us some details about this disease.

As a mother i couldn't take that my child go to die soon because of this disease. So i start to search the details of this disease n study about it. This disease is rare in Malaysia so don't have proper treatment here for him. So i search places that diagnosed this disease but as a mother almost failure. He also 9 years old rdy that time. So I'm give up n leave everything to god. Whatever is happen is all are our fate n karma. And uganesh 2017 after june slowly lost his walking ability. This situation make us more worried. That time i get one whatsup video interview of actor Napoleon. He son also affected with this disease n he decided to diagnosed all kid affected like his son. So he built Mayopathy Kapagam at tirunelveli district in India. Its give us a small light back to diagnosed my son back. We try to contact them 2017-2018 but we couldn't. But lastly 2018 June we get reply to our email. After that we contact Dr Ajay Jeevan Foundation head doctor ask us bring him for check up there to chennai.  2019 January we bring him to check up there n return back to Malaysia. The doctor take 1 month time to verify Uganesh report all. After 1 month they give us positive thought of Uganesh. They said his body still can support for treatment n can make him walk again.

But here our fate play again n we stuck because of my husband lost his work. We started face money problem again and again. Myself also take maximum loan level n couldn't get source of money. This the cause we looking helpi from helping hand people. Those are share n help us we told thanks in advance.

Hope kind peoples will help us by donating some money. Your small help can make changes in Uganesh Rajasegar's  health.

Read More

Know someone in need of funds? Refer to us
support