Help Kothandaraman Fight Unconsciousness After An Accident | Milaap
Help Kothandaraman Fight Unconsciousness After An Accident
9%
Raised
Rs.61,950
of Rs.7,00,000
51 supporters
  • Uk

    Created by

    Udhay k
  • KR

    This fundraiser will benefit

    Kothandaraman R

    from Chennai, Tamil Nadu


Dear friends! On July 2, my father was walking on the road and when he tried to cross the signal accidentally a AUTO dashed him. This has resulted in severe head injuries and lung infections. He is unable to breathe (Artificial ventilator breathing) and no conscious. Doctors are saying that if he continues the treatment he can recover slowly. These are likely to be more than a week or two weeks or a month. The doctors now predict his situation and say that he may be required to be in ICU for 15 days, but it requires 6 to 7 lakh rupees. I have already spent more than Rs 2 lakh in the hospital for medical treatment and Now I have a very less amount to spend. Please help me and save my only hope, my dad. I've added all the necessary documents along with the bill copies which I spend here. Thanks in advance for your help.

Patient Name: R Kothandaraman, RAMACHANDRA HOSPITAL, UDAYAR MAIN BLOCK, 5th Floor, C5,
DR GANESH.K

நண்பர்களே! ஜூலை 2ம் தேதி அன்று என் தந்தை அவர்கல் அலுவலகத்தை விட்டு வெளியே வரும் பொழுது ஒரு ஆட்டோ அவரை வேகமாக மோதி தள்ளியது. இதன் காரணமாக அவரது தலையில் பலத்த காயமும் பிறகு நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவரால் சுவாசிக்க முடியவில்லை (Ventilator breathing) மற்றும் சுய நினைவு இல்லாமல் இருக்கிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை செய்து வந்தால் தான் அவரால் பழைய நிலைக்கு திரும்ப முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இவை ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் அல்லது ஒரு மாதம் அதற்கு மேலும் ஆகக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. தற்போது அவருடைய சூழ்நிலையை கணித்து மருத்துவர்கள் 15 நாட்கள் ஐசியுவில் இருக்கக்கூடும் என்று கூறுகிறார்கள் ஆனால் இதற்கு 6 முதல் 7 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும் என்று கூறுகிறார்கள். நான் ஏற்கனவே இரண்டு லட்சம் ரூபாய் வரை மருத்துவத்திற்காக இந்த மருத்துவமனையில் செலவழித்து விட்டேன். இப்போது என்னிடம் பணம் மிகவும் குறைவாக உள்ளது தயவு செய்து உங்களால் முடிந்த உதவியை செய்து என்னுடைய ஒரே நம்பிக்கையான என் தந்தையை காப்பாற்றவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் இதில் நான் சேர்த்திருக்கிறேன். நன்றி...


Patient Name: R Kothandaraman, RAMACHANDRA HOSPITAL, UDAYAR MAIN BLOCK, 5th Floor, C5,
DR GANESH.K

Read More

Know someone in need of funds for a medical emergency? Refer to us
support