My name is Logesh and I am here to fundraise for my son Varshit...My Contact Number.
Varshit has been diagnosed with ACUTE FULMINANT MYOCARDITIS with Multi Organ Failure. He needs proper treatment to fully recover. Which will cost around 7 lakhs.
He is under treatment in KMCH Hospitals Coimbatore...he's admitted ICU ward from 05.03.2019 to present...Please come forward to help me save my son. Any contribution will immensely help my family. I need your support to bring them home. Do contribute and share this campaign link with your friends and family...
ஒரு கருணை உதவி தேவை.
பல்லடம், பொங்கலூரை சேர்ந்த பின்னலாடை நிறுவன ஊழியர்-Merchandiser லோகேஷ் எனது 2.5 வயது குழந்தை வர்ஷித் இருதய நோய் காரணமாக KMCH ஆஸ்ப்பிட்டல் கோயம்புத்தூரில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இதுவரை எனது சேமிப்பு உறவினர்கள் கடன் என ரூபாய் நான்கு லட்சம் ரூபாய் செலவு செய்துவிட்டேன். நெருக்கடியான சூழ்நிலையில் படிப்படியாக குணமாகிக்கொண்டு வருகின்றான்.
இருப்பினும் அவனை காப்பாற்ற தீவிர சிகிச்சை தேவைப்படுகின்றது. அதற்கு இன்னும் சுமார் ஏழு லட்ச ரூபாய் இருந்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற சூழலில் என்னால் இதற்கு மேல் பணம் புரட்ட முடியவில்லை.
தினமும் சிகிச்சைக்கு சுமார் 40 - 50 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்படுகின்றது.
எனவே சிறுவன் உயிர் காக்க தங்களால் இயன்ற உதவியை கீழ்க்கண்ட வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். முடிந்தவர்கள் நேரில் சென்று விசாரித்து பார்த்தும் கொடுக்கலாம்.
S.Logesh...1/83A, Kattur Post, Kattur, Pongalur Via, Palladam,Tirupur.. Pincode 641667
பணம் அனுப்பும் முன்பு கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால் 95667-90897 எண்ணில் தொடர்பு கொண்டு விசாரித்து பணம் அனுப்பலாம். நன்றி....