Supporting the Tiruchendur Temple Sevarthis during 2021 lockdown | Milaap
This is a supporting campaign. Contributions made to this campaign will go towards the main campaign.
Supporting the Tiruchendur Temple Sevarthis during 2021 lockdown
0%
Be the first one to donate
Need Rs.30,000
  • VM

    Created by

    Veerabagu Moorthy
  • Co

    This fundraiser will benefit

    Crew of Tiruchendur Sevarthis

    from Tiruchendur, Tamil Nadu

Story

ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான உலக புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் செந்திலாண்டவர்க்கு நித்திய கைங்கர்யங்களையும் கோயிலுக்கு வரும் தரிசனார்த்திகளுக்கு வேண்டிய இறை கைங்கர்யங்களையும் ஊதியமின்றி செய்து பக்த கோடிகள் தரும் சம்பாவனை கொண்டே எங்கள் 2000 த்ரிசுதந்திரர்கள்   (500குடும்பங்கள்) ஜீவித்து வருகிறோம். இக்கோயிலின் ஸ்தலபுராணத்தில் திருச்செந்தூர் முருகக்கடவுளான ஶ்ரீ சுப்ரமணிய சுவாமியானவர் த்ரிசுதந்திர மறையோர்கள் (த்ரிசுதந்திர ஸ்தலத்தார்) நோக்கி கூறுகின்றார்., இந்த சிந்துபுரம் (திருச்செந்தூர்) மேலான கதியும், அருளும் தருவது என்று உறுதியாகக் கொண்டு எமக்கு பூஜை அர்ச்சனை முதலியவற்றைச் செய்யுங்கள்.,  நம்மையும் நமது பூமியையும் கோவிலில் உள்ள பொருள்களையும் சுமந்து காப்பது உங்களுக்கு உரிமையான கடமையாகும் . நீங்கள் இரண்டாயிரவர்கள் ஆவீர்கள் அதில் நாமும் உம்மோடு ஈராயிரத்தில் ஒருவனாய் இருப்போம். இங்கு வந்து எம்மை தரிசித்து அவர்கள் பெறுகின்ற புண்ணிய பொறுப்பினை , பலன்களை, எப்போதும் உங்களை அடைந்தவர்களும் பெறுவார்கள் ‌என்று அருள் செய்தார் முருகபெருங்கடவுள்! (சான்று : திருச்செந்தூர் ஸ்தலபுராணம்).
இப்பெரும் பாக்கியம் பெற்ற த்ரிசுதந்திர்கள் தற்போது நிலவி வரும் கொரோனா பேரிடர் காலத்தில் திருக்கோயிலில் பக்தர்கள் தரிசனம் அனுமதி இல்லாத காரணத்தால் தங்களுடைய நித்ய ஜீவனோபாயம் தேடும் நிலையில் உள்ளதால் , இதன் மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு 500 குடும்பங்களுக்கு குறைந்த பட்சம் 2 மாதங்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உள்ளோம் என்பதை கனிவுடன் தெரிவித்துகொள்கிறோம்.
இந்த இறைபணியில் தாங்கள் அனைவரும் பங்ககொண்டு த்ரிசுதந்திர அடியார்களுக்கு உதவி செய்வது மூலமாக செந்திலாண்டவரின் அனுகிரகத்தையும் த்ரிசுதந்திரர்களின் ஆசீர்வாதத்தையும் பெற பிரார்த்திக்கிறோம்.ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான உலக புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் செந்திலாண்டவர்க்கு நித்திய கைங்கர்யங்களையும் கோயிலுக்கு வரும் தரிசனார்த்திகளுக்கு வேண்டிய இறை கைங்கர்யங்களையும் ஊதியமின்றி செய்து பக்த கோடிகள் தரும் சம்பாவனை கொண்டே எங்கள் 2000 த்ரிசுதந்திரர்கள்   (500குடும்பங்கள்) ஜீவித்து வருகிறோம். இக்கோயிலின் ஸ்தலபுராணத்தில் திருச்செந்தூர் முருகக்கடவுளான ஶ்ரீ சுப்ரமணிய சுவாமியானவர் த்ரிசுதந்திர மறையோர்கள் (த்ரிசுதந்திர ஸ்தலத்தார்) நோக்கி கூறுகின்றார்., இந்த சிந்துபுரம் (திருச்செந்தூர்) மேலான கதியும், அருளும் தருவது என்று உறுதியாகக் கொண்டு எமக்கு பூஜை அர்ச்சனை முதலியவற்றைச் செய்யுங்கள்.,  நம்மையும் நமது பூமியையும் கோவிலில் உள்ள பொருள்களையும் சுமந்து காப்பது உங்களுக்கு உரிமையான கடமையாகும் . நீங்கள் இரண்டாயிரவர்கள் ஆவீர்கள் அதில் நாமும் உம்மோடு ஈராயிரத்தில் ஒருவனாய் இருப்போம். இங்கு வந்து எம்மை தரிசித்து அவர்கள் பெறுகின்ற புண்ணிய பொறுப்பினை , பலன்களை, எப்போதும் உங்களை அடைந்தவர்களும் பெறுவார்கள் ‌என்று அருள் செய்தார் முருகபெருங்கடவுள்! (சான்று : திருச்செந்தூர் ஸ்தலபுராணம்). 
இப்பெரும் பாக்கியம் பெற்ற த்ரிசுதந்திர்கள் தற்போது நிலவி வரும் கொரோனா பேரிடர் காலத்தில் திருக்கோயிலில் பக்தர்கள் தரிசனம் அனுமதி இல்லாத காரணத்தால் தங்களுடைய நித்ய ஜீவனோபாயம் தேடும் நிலையில் உள்ளதால் , இதன் மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு 500 குடும்பங்களுக்கு குறைந்த பட்சம் 2 மாதங்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உள்ளோம் என்பதை கனிவுடன் தெரிவித்துகொள்கிறோம். 
இந்த இறைபணியில் தாங்கள் அனைவரும் பங்ககொண்டு த்ரிசுதந்திர அடியார்களுக்கு உதவி செய்வது மூலமாக செந்திலாண்டவரின் அனுகிரகத்தையும் த்ரிசுதந்திரர்களின் ஆசீர்வாதத்தையும் பெற பிரார்த்திக்கிறோம்.


Tiruchendur Sri Subramaniaswamy Temple is an ancient temple extraordinaire. It is second among six abodes of lord Murugan (Arupadaiveedugal). It is a temple that at once brings out the Heritage, Culture and Architectural splendour of our ancient temples.  

We are associated with this temple from its origin i.e. for at least 20 centuries and known as Trisundarars. We are still attached to this temple and doing our divine service to the Senthilaandavar(Lord Murugar, Tiruchendur). We are living with our culture, religion and dharma. We receives no salaries for our service to the temple but survive through “dhakshina”  received from devotees. We 2000 Thrisundaras about 500 families completely depend upon this Temple & Devotees.

As per Thiruchendur Temple Sthalapuranam Lord Murugan@Subramanyasamy, says to the Trisuthanthra Maraiyars (Trisuthanthira Sthalathar).
In this Sindhupuram (Thiruchendur) make sure to do the poojas & Archanas, etc., with the assurance that it will bring us bestows blessings and grace.
It is your right and duty to carry and protect us and our earth and the objects in the temple. You will be two thousand, and I (Lord Murugan@Subramanyasamy) am the one in two thousand with you. "Those who come here for worship and those who reach you will always receive the blessed responsibility and benefits that they receive! '' said Lord Murugan.
(Evidence: Thiruchendur Sthalapuranam)

Such great blessed Trisuthanthiras are in a position to seek our eternal livelihood by the closure of temple to devotees, due to Covid-19 Lockdown and are facing extreme hardships. We kindly inform you that we are going to meet the basic needs of 500 families with the money available through this contribution.

We plan to provide them with groceries and essentials for the next two months at least. Please join us in this Dharimic kainkarya. We pray for the favor, grace  and the blessings of the Lord Murugan@Subramanyasamy for all of them participating in this ministry and helping the Lord servants.

We will work with you to ensure no misuse occurs.






Read More

support