Single Breadwinner, Unable to Walk | Milaap
Single Breadwinner, Unable to Walk
  • V

    Created by

    Viswanathan
  • VK

    This fundraiser will benefit

    Viswanathan Krishnaswamy

    from Vellakoil, Tamil Nadu

இவர் பெயர் விஸ்வநாதன். நான் அவரது மகள்.. நாங்கள் தமிழ்நாட்டில் உள்ள  வெள்ளகோவில் என்னும் கிராமத்தில் வசித்து வருகிறோம்..நான் தொலைதூர கல்வி படித்துக் கொண்டு வேலைக்கு சென்று வீட்டை கவனித்து வருகிறேன்.. பொருளாதார ரீதியாக நாங்கள் மிகவும் பின் தங்கிய குடும்பம்.என் தந்தைக்கு  10 வருடங்களுங்கு முன்பு ஏற்பட்ட விபத்தால் தண்டுவட எலும்பில் பாதிப்பு  (Angulosos Spondylitis) ஏற்பட்டு கடந்த 3 மாத காலமாக நடக்க முடியாமல் கால்கள் செயல் இழந்து போய்விட்டது..இந்த நிலை தொடர்ந்தால் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்று மருத்துவர் கூறி உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய சொன்னார் மிலாப்பில்(Milaap)  மருத்துவச் செலவுக்கு பணம் வேண்டி உதவி கேட்டு இருந்தேன்...3,50,000லட்சம் செலவாகும் என்று மருத்துவமணையில் கூறினர்... இதுவரை கிடைத்த பணத்தை வைத்து என் தந்தைக்கு வெள்ளிக்கிழமை (12.11.21) அன்று அறுவை சிகிச்சை செய்துவிட்டோம்... மேலும் 3வாரங்களுக்கு மேல் மருத்துவமணையில் தங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது..இதுவரை 70000 உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி🙏... மேலும் தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

He is Viswanathan. I am his daughter and I live with my Father and my Mother in a small town called Vellakovil. I am studying in Corresspondance and doing a part-time job in a local shop, and My Mother is also doing some small jobs for livelihood.  10 Years Back, my Father fell, and he had discomfort in his hip and spinal cord. He was a Golds Smith, but due to the distress and issues in his spinal, he stopped working as a golds smith and started going to Shops as a salesman. Due to the drastic change in his career, our family economy went down. Besides my studies, I started going to a job to support my family. Day by day, my Father's problem is getting worse, and twenty days back, he stopped walking altogether. Without my or my Mother's support, he cannot walk. He underwent X-Ray and MRI with the Blood Investigations, which revealed there is A L1 Spondylodiscitis with Stenosis for Andersson Lesson, and He is a known case of Angulosis Spondylitis. His Legs are getting paralyzed, so He needs surgery immediately as soon as possible. If we are not doing the surgery immediately, the whole body will become paralyzed and lead to death.
The approximate cost of surgery will be around 1.4 lakhs, and for other expenses comes about two lakhs. I am trying to arrange this big money with my family circle and close circle, struggling. I need your support.

  ***Thanks for the donors. My father surgery was done at last friday (12.11.21). But it's a major & Critical surgery. So the doctor advised us to stay more then 3 weeks in the hospital and he takes 6 months to walk. I got 70000 from Milaap but the cost of surgery is 150000. I need your help..***



Read More

Know someone in need of funds? Refer to us
support