Help Subasri | Milaap
Help Subasri
1%
Raised
Rs.500
of Rs.350,000
1 supporter
  • Mohan

    Created by

    Mohan Thala Kangayamkaalai
  • S

    This fundraiser will benefit

    Subasri

    from Kangeyam, Tamil Nadu

Story

காங்கேயம் -- சாக்கு தைக்கிறவரின் மகள் சுபாஸ்ரீ -- ஹ்ருதய ஓட்டம் தாறுமாறாக இருக்கிறதால் Pacemaker வைக்கிற ஆபரேஷன் -- 10 லக்ஷம் ஆகும் என்று ஆரம்பித்து , காங்கேயம் ப்ரபல டாக்டரின் சிபாரிசில் கோயம்பத்தூரில் 3 - 3.5 லக்ஷத்தில் செய்து வைக்க ஸம்மதம் -- சாக்கு மூட்டை தைக்கும் தொழிலாளர்கள் ஸஹ-தொழிலாளிக்கு உதவ முன் வந்தனர் -- காங்கேயம் வேர்கள் ஸ்ரீ ஶங்கர் கோபாலைக் காண வந்தனர் .. (அவர் வஸிக்கும் தெருவில் ஒரு சாக்கு மூட்டை கோடவுன் இருக்கிறது) அவர் , "நீங்கள் முதலில் உங்கள் பங்கை போடுங்கள் -- அடுத்து நீங்கள் தெருவில் இறங்கி வஸூல் செய்யுங்கள் .. முதலில் எங்கள் தெருவில் செய்வோம் வாருங்கள் -- பின்னர் 

அமைப்புகளையும் அரஸாங்கத்தையும் செல்வந்தர்களையும் அணுகுவோம்" என்று ஊக்கம் கொடுத்துள்ளார் .. மிகச்சரியான கண்ணோட்டம் -- அவர்கள் அன்று செய்த முயற்சியில் ரூபாய் 30,000 வஸூல் ஆகி உள்ளது .. போதாது என்றாலும் பெரும் உத்ஸாஹம் பிறந்துள்ளது .. இயன்றால் 500 , 1000 என்று சிறு தொகைகள் அநுப்பலாம் .. வேர்கள் கணக்கிற்கு அநுப்பலாம் 

Read More

Know someone in need of funds for a medical emergency? Refer to us
support