Help Sree Anandh For Bone Marrow Transplant | Milaap
Help Sree Anandh For Bone Marrow Transplant
  • MA

    Created by

    Mohamed Afnaas
  • SA

    This fundraiser will benefit

    Sree Anandh

    from Kanyakumari, Tamil Nadu

சிறுவன் ஸ்ரீ ஆனந்த் (6 வயது) தடியெலும்புமெலிவு (Oestopetrosis) நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இதனால் சிறுவனின் கல்லீரல், மண்ணீரல் இரண்டும் பாதிக்கப்பட்டு வீக்கம் அடைந்துள்ளது. கண் பார்வையும் இல்லை. ஆனந்தின் சிகிச்சைகாக அவனது தாயாரின் எலும்பு மஜ்ஜை எடுத்து எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இதற்கு 10லட்ச ரூபாய் செலவாகும். வேலூர் cmc மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார். தந்தை தேநீர் கடையில் வேலை செய்கிறார். அவரின் தொலைபேசி எண் 8220436758. சிறுவனுக்கு அடிக்கடி இரத்த குறைவு ஏற்பட்டு மூக்கிலிருந்து இரத்தம் வர ஆரம்பித்துவிடும். உடனே ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரத்தம் ஏற்றுகிறார்கள். மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் அவர்களுக்கு தயவு செய்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்கிறேன். எனது தொலைபேசி எண் 9789458949

Read More

Know someone in need of funds? Refer to us
support