Antony HEPATITIS AND ACUTE KIDNEY INJURY | Milaap
Antony HEPATITIS AND ACUTE KIDNEY INJURY
  • seetha

    Created by

    seetha raman
  • A

    This fundraiser will benefit

    Anthony

    from Coimbatore, Tamil Nadu



என்னுடைய நண்பன் பெயர் ஆண்டனி அவன் ஒரு பதினைந்து நாளா எங்க கூட வேலைக்கு வராமல் இருந்தான்.  ௮வனுக்கு திடீர்னு கல்லீரல்,சிறுநீரகம் ஃபெயிலியர் ஆயிடுச்சு அதனால அவன் இப்போதைக்கு டாயாலிசீஸ்,வென்டிலேட்டர் சப்போர்ட் ல இருக்கான் இதுவரை இரண்டு டயாலிசிஸ் முடிஞ்சிருக்கு அவனுக்கு அப்பா கிடையாது அம்மா மட்டும்தான் அம்மாவுக்கு பெரிய வருமானம் கிடையாது அதனால அவனுக்கு கூட வேலை பாக்குற நாங்க ஸ்டாப்ஸ் எல்லாம் சேர்ந்து தான் அவனோட சிகிச்சைய பாக்ரம். முடிஞ்சா உங்களுடைய ஹெல்ப் பண்ணுங்க அவனுக்கு ஒரு நாளைக்கு பார்த்தீங்கன்னா  50 முதல் 60 ஆயிரம் செலவாகும் பாத்தீங்கன்னா 2 வாரம் காத்திருக்க வேண்டியிருக்கு உங்களால முடிஞ்ச ஹெல்ப் பண்ணுங்க தேங்க்யூ பிரண்ட்ஸ்

Read More

Know someone in need of funds? Refer to us
support