Help Save The Life Of The One Who Gave Me Life, Friends | Milaap
Help Save The Life Of The One Who Gave Me Life, Friends
3%
Raised
Rs.13,350
of Rs.5,00,000
9 supporters
  • M

    Created by

    Muthuvalavan
  • SK

    This fundraiser will benefit

    Saroja. K

    from Nagercoil, Tamil Nadu

80G tax benefits for INR donations

எனது தாயார் K. சரோஜா (62) கடந்த மாதம் 7ம் தியதி அன்று நாகர்கோவில் நகரில் நடந்த சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில், அவருடைய பின் தலையில் காயம் ஏற்பட்டது. முதலுதவி செய்ய நாகர்கோவிலில் உள்ள முத்து நியூரோ சென்டர்க்கு அழைத்து சென்ற பொழுது, தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.அவர்கள் CT ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு காயத்தின் தீவிரம் காரணமாக, தங்கள் மருத்துவமனையில் சிகிட்சை அளிக்க இயலாது, கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் (KIMS) மருத்துவமனைக்கு  அழைத்து செல்லுமாறு கூறினார்கள். உடனே நாங்களும் எனது தாயாரை கிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வந்து அவரை உள் நோயாளியாக அனுமதித்து தீவிர சிகிட்சை அளித்து வருகிறோம். அவரது தலையில் அறுவை சிகிட்சை செய்யப்பட்டு அவரின் உயிரை மீட்டு தந்து விட்டனர். ஆனாலும் இன்னமும் சுய நினைவு திரும்பாமல் தீவிர சிகிட்சையில் உள்ளார். தலையில் பலத்த காயம் காரணமாக நினைவு திரும்ப சிறிது காலம் ஆகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார். இதுவரையில் எனது தாயாரின் மருத்துவ செலவு ஒன்பது லட்சங்கள் வரை ஆகிவிட்டது. நான் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் பணி புரிந்து வருகிறேன். கடந்த கொரோனா காலத்திற்கு பின் நிரந்தர வேலை அமையாமல் அல்லல் படுகிறேன். எனக்கு இரண்டு சிறு குழந்தைகள், மற்றும் எனது தாயார் என்று மாதம் தோறும் குடும்ப செலவு செய்வதே மிகவும் சிரமமாக உள்ளது. இதுவரை ஆன மருத்துவ செலவுக்கு அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் கடன் உதவியால் செலவு செய்து விட்டோம். ஆனால் இன்னும் மேற்படி சிகிட்சைக்கும், மருத்துவமனை பில் கட்டுவதற்கு நிறைய பொருளுதவி தேவைப்படுகிறது.

தயவு உள்ளம் கொண்ட அன்பு நண்பர்கள் எனக்கு உயிர் கொடுத்த எனது தாயாரின் உயோர் காக்க மருத்துவ செலவுக்கு கருணையோடு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

My mother K. Saroja (62) was injured in the back of the head when she fell from a two-wheeler in a road accident in Nagercoil on the 7th of last month. When they were taken to the Pearl Neuro Center in Nagercoil for first aid, they sustained serious head injuries. Immediately we brought my mother to Kims Hospital and admitted her as an inpatient and she is undergoing intensive treatment. His head was operated on and his life was saved. Yet he is still in intensive care without regaining self-remembering. Doctors said it would take some time to regain consciousness due to a serious head injury. So far my mother's medical expenses have gone up to nine lakhs. I am working in the sales department at a private company. I do not have a permanent job after the last corona period. I have two small children, and it is very difficult for my mother to make the monthly family expenses. Those who know and know the medical expenses incurred so far have spent with the help of credit. But even for the above treatment, a lot of funding is needed to build the hospital bill. Kindly loving friends, I humbly ask you to help me with the medical expenses of my mother who saved my life.

Read More

Know a similar organisation in need of funds? Refer an NGO
support