Help Trangender | Milaap
Help Trangender
  • viswa

    Created by

    viswa vaithi
  • SS

    This fundraiser will benefit

    Saranya S

    from income

We are in salem.Due to covid 19 we suffered a lot and loss our job now we are in poor condition.Help us we cant run our life without money.we are not involving any illegal activity and turn to live peaceful life.We need to over come current finance situation.In future we need proper income we hope to start tea stall and beauty parlour.If you people help us we will live peaceful life and it will change our life. Call me personally to know real situation contact number saranya 9042411507.Any one who give money can make video call to know our problems.Please help us to live a normal life.

Campaign Story-  வணக்கம், நாங்கள் சேலம் பகுதியில் வாழும் திருநங்கைகள். கொரோனா காரணமாக எங்கள் வாழ்க்கை மிகவும் பாதிப்பு அடைந்துள்ளது. நாங்கள் சட்டதுக்கு புறம்பாக எந்த பணிக்கும் செல்வதில்லை. ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழவே விரும்புகிறோம் அதனால் ஒரு டீ கடை அல்லது அழகு நிலையம் தொடங்கி உழைத்து வாழ, உங்கள் உதவியை  நாடுகிறோம்.
எங்களை பற்றி மேலும் அறிய call சரண்யா 9042411507.
உதவ விரும்புவோர் வீடியோ கால் செய்தும் எங்கள் பிரச்சனைகளை நீங்கள் கேட்டறியலாம் .. சாதாரண ஒரு வாழ்க்கை வாழ எங்களுக்கு உதவ வேண்டுகிறோம்..
Share this message with others!

Read More

Know someone in need of funds? Refer to us
support