என் நண்பரின் அப்பாவுக்கு நேற்று மதியம் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார், அவருக்கு கால் முட்டி உடைந்து(fracture) இருப்பதால் operation செய்ய ரூ.100000 தேவைப்படுகிறது... மிகவும் ஏழ்மையான குடும்பம் கூலி வேலை செய்பவர்கள் தயவு செய்து இந்த தகவலை புறக்கணிக்காமல் உங்களால் முடிந்த உதவியை அனுப்பி உதவி செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏