Tamilar Marabu Meetchi | Milaap
Milaap will not charge any fee on your donation to this campaign.

Tamilar Marabu Meetchi

தமிழர் மரபு மீட்சி அமைப்பிற்கு வரவேற்கிறோம்

நமது அமைப்பின் நோக்கம்

1.தமிழர் பாரம்பரிய தற்சார்பு வாழ்வியல் முறைகள் பற்றிய விழிப்புணர்வு

2.இயற்கை வேளாண்மை

3.இயற்கை மருத்துவம்

4.மரபு விதைகள் மரங்கள் மீட்டெடுத்தல்

5.மரபு கல்வி அறிதல்

6.சுற்றுப்புற சூழல் காத்தல்

7.மரபு வணிக முறை

8.மரபு ஆரோக்ய உணவு முறைகள்

9.மரபு கலைகள் இலக்கியங்கள் ஆவணம் மற்றும் மீட்பு

10.மரபு விளையாட்டுக்கள்

மேற்கூறிய முக்கியமான துறைகளாக பிரிக்கப்பட்டு முதலில் அனைத்தையும் விழிப்புணர்வு செய்தல்

திட்டம் வடிவமைத்தல்

ஒருங்கமைப்பு கட்டுப்பாட்டு தளம் அமைத்தல்

அமைப்பு மற்றும் நிறுவனமயமாக்கள் ( ஒழுங்கு கட்டமைப்பிற்கு மட்டும் )

செயல்பாடு மற்றும் செயலாற்றுதல்

இவ்வாறு நமது தமிழர் மரபு மீட்பில் நீண்ட நெடிய பயணம் நமக்கு உள்ளது நிதானமாக ஒவ்வொன்றாய் திட்டமிட்டு வடிவமைத்து ஒற்றுமையுடன் பயணிப்போம்

நமது அமைப்பின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் செயலுக்கு தங்களால் இயன்ற பொருளாதார உதவியினை செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்

குறிப்பு : இந்த குழுவின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதி விவசாய பணிகளுக்கு கட்டமைப்புக்கு செலவிடப்படும்

மொத்த 1 இலட்சம் ரூபாயும் விவசாய வேலை ஆட்கள் சம்பளம், விதைகள் உற்பத்தி செலவுகள், உரம் மற்றும் உபகரணம் வாங்குதல், அலுவலக செலவினங்கள்  போன்றவைகளுக்கு செலவிடப்படும்

நன்றி
தமிழர் மரபு மீட்சி
ரஞ்சித் குமார்
9940973217

Download your payment receipt
(Bank transfer, QR Code donations)

Ask for an update
18th April 2020
அனைவருக்கும் வணக்கம் தற்சார்பு பயணத்திற்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றிகள் பல தொடர்ந்து பயணிப்போம்

தமிழர் மரபு மீட்சி
ரஞ்சித் குமார்
9940973217
அனைவருக்கும் வணக்கம் தற்சார்பு பயணத்திற்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றிகள் பல தொடர்ந்து பயணிப்போம்

தமிழர் மரபு மீட்சி
ரஞ்சித் குமார்
9940973217
15th April 2020
அனைத்து உறவுகளுக்கும் நன்றி முதற்கட்டமாக நமது தமிழர் மரபு மீட்சி அமைப்பிற்கு பொருளாதார கட்டமைப்பிற்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் நமக்கான பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் மிக வலுவான ஒரு மரபு சார்ந்த பயணத்தை ஒற்றுமையுடன் நிகழ்ச்சி காட்டுவோம் தங்களது அனைவரின் ஆதரவிற்கும் பங்களிப்பிற்கு நன்றி நன்றி

நேற்றைய ஒருு தினத்தில் மட்டும் சுமார் 15,000 நமது அமைப்பிற்குு நன்கொடையாக தரப்பட்டிருக்கிறதுு தொடர்ந்து உங்கள்் அனைவரது பங்களிப்பும்் மிக அவசியம்் என்பதை சொல்லிக்்்கொள்கிறோம் மேலும் தொடர்புக்கு

Rs.11,100 raised

Goal: Rs.100,000

96 Days to go

Beneficiary: Ranjith Kumar info_outline

Supporters (5)

A
Anonymous donated Rs.500
S
Sathya donated Rs.500
A
Aruk donated Rs.5,000

Together we will Build it

E
Elangovan donated Rs.5,000

விவசாயம் பழக மற்றும் பாதுகாக்க.

A
Anonymous donated Rs.100

My first payment மரபு மீட்சிக்காக எனது முதல் பங்களிப்பு