Providing purified drinking water for govt school and govt hospital | Milaap
Providing purified drinking water for govt school and govt hospital
1%
Raised
Rs.1,058
of Rs.10,25,000
2 supporters
  • S

    Created by

    Saravanan
  • Pw

    This fundraiser will benefit

    Purified water for govt school students

    from Kallakurichi, Tamil Nadu

Story


We started this non profitable public charitable trust at Tamilnadu for helping to poor people health care and education services.

In Tamil Nadu most of the government school students and got hospital patients suffering without quality of water for drinking purpose, So I would like to focus for government school students and got hospital patients getting  quality of purified RO drinking water for their thirsty.
So initially we started this mission in Kallakurichi district, in future we would like to implement across Tamilnadu.
So please  donate yourself and share to your friends to complete this mission.
Thank you.

ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும்  கல்விச் சேவைகளுக்காக உதவுவதற்காக, இந்த இலாப நோக்கற்ற பொது தொண்டு அறக்கட்டளையைத் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழகத்தில் தொடங்கினோம்.

 தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு மருத்துவமனை நோயாளிகள் குடிக்கத் சுத்தமான தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள், எனவே இவர்களின் தாகத்தை தீர்த்திட சுத்திகரிக்கப்பட்ட RO குடிநீர் நிரந்தரமாக கிடைத்திட வேண்டும் என்று விரும்பினோம்.
எனவே ஆரம்பத்தில் இந்த பணியை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடங்கி உள்ளோம், எதிர்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த விரும்புகிறோம்.
 எனவே இந்த பணியை நிறைவு செய்ய தயவுசெய்து உங்களால் இயன்ற தொகையை நன்கொடையாக தருவதுடன் மற்றும் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
 நன்றி.

Read More

Know a similar organisation in need of funds? Refer an NGO
support