Kindly Help My Brother To Recover From Severe Acute | Milaap
Kindly Help My Brother To Recover From Severe Acute Pancreatitis
  • VS

    Created by

    V SUNDRAMOORTHY
  • NV

    This fundraiser will benefit

    N VADIVEL

    from Nambiyur, Tamil Nadu

எனது தம்பி கணையம் பாதிக்கப்பட்டு அதன் தீவிரத்தால் நுரையீரல் மற்றும் சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு கோவை PSG Hospitals ல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்பத்தார் தங்களால் முயன்ற அளவு மருத்துவமனை கட்டணத்தை கட்டியுள்ளனர் மேலும் சிகிச்சை தொடர குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக முடியாமல் உள்ளப்படியால் மிலாப் மூலமாக நிதி திரட்டி வருகிறோம் பெறப்படும் ஒரு ஒரு ரூபாயும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பெரிய உதவியாக இருக்கும் என நம்புகிறோம் இந்த பதிவினை பார்த்து உதவும் மனம் கொண்டு நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.


My brother was admitted at PSG Hospitals ICU care on 21.12.2020 with acute severe pancreatitis, acute lung injury, and acute kidney injury at present he is in ICU care. He requires ventilator support and regular dialysis. The estimated cost for 1 day will be around Rs.30,000 to 35,000.

He is having two female children ages are 6 and 1 year respectively. Also, his father and elder brother both are physically challenged. He is the only moral support for his family.

Kindly help him to received from this sad situation. Even a single rupee that you are donating here is most helpful for him and his family.
Kind Regards,
Sundramoothy.V

Read More

Know someone in need of funds? Refer to us
support