Plz help | Milaap
This is a supporting campaign. Contributions made to this campaign will go towards the main campaign.
Plz help
0%
Be the first one to donate
Need Rs.9,00,000
  • Mr

    Created by

    Mohan raj
  • L

    This fundraiser will benefit

    Loganathan

    from Pudukkottai, Tamil Nadu

லோகநாதன் சிகிச்சை பெற உதவுங்கள்

லோகநாதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிக்கும் என்னுடைய நண்பர். நேற்று இரவு அவர் தனது வீட்டிற்குப் பயணம் மேற்கொண்டபோது அரசு பேருந்து மோதியதில் விபத்துக்குள்ளானார். விபத்தில் அவரது கால்கள் இரண்டும் செயல் இழந்தது. மீண்டும் இரு கால்களையும் செயல்படுத்த மருத்துவ செலவுகள் சுமார் Rs.9 லட்சம் தேவைப்படுகிறது. உங்களால் முடிந்தளவு பணஉதவி செய்யுங்கள் please..  லோகநாதன் மீண்டும் நடக்கச் செய்வதன் மூலம் ஒரு சிறிய உதவியை செய்வோம். உங்களுடைய சிறிய பங்களிப்பு அவரது வாழ்க்கையை மாற்ற உதவும். நன்றி

Read More

Know someone in need of funds for a medical emergency? Refer to us
support