Support Mohammed To Recover From Accidental Injuries | Milaap
Support Mohammed To Recover From Accidental Injuries
  • UF

    Created by

    Umar Farook
  • MS

    This fundraiser will benefit

    Mohammed Siddique

    from Tiruchirappalli, Tamil Nadu

Mohammed Siddique hails from a village,  was working as a Electric power lineman, got an accident while working on the powerline post which was broken
and he got multiple fractures in ribs, legs and damages in the Liver and the treatment is undergoing in ATLAS hospital in Tiruchirapalli



Mohammed is from a poor family, doesn't have his mother and father and he is under his sister custody.  The treatment is costing around Rs.4,15,300 and they are unable to pay the required amount as he is a monthly low scale wage labourer. Hence kindly request you to support him and relieve him from pain.

திருச்சி மாவட்டம்,  லால்குடி  அருகில் உள்ள  பெருவளப்பூர் என்ற கிராமத்தை  சார்ந்தவர் முகம்மது சித்திக், வயது 30. இவர் கல்லக்குடி மின்வாரிய ஒப்பந்த பணியாளர், தினக்கூலி ₹ 500/- வேலை செய்து வருகிறார்.

சரியாக நடப்படாத  RCC post கம்பம் முறிந்து மேலிருந்து கம்பத்துடன் இணைக்கப்பட்ட  நிலையில் கீழே விழுந்து தொடைஎழும்பு, நெஞ்சு எழும்புகள் முறிந்தும், நுரையீரல்- இரைப்பை -கல்லீரலில்   அடிபட்டும், திருச்சி Atlas Hospital ல் ஓப்பன்சர்ஜரி செய்யப்பட்டு  கடந்த 2 மாதங்களாக உயிருக்குப்போராடி கொண்டிருக்கிறார்.

மின்வாரிய கேங்மேன் பதவிக்கு தேர்வானவரரின் வாழக்கையில் மிகப்பெரிய சோகம் நடந்து விட்டது. தாய்- தந்தை இருவரையும் இழந்த மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள இவரின் உயிர் காக்க   பொருளாதார உதவிகள் செய்ய முன் வாருங்கள்.


Read More

Know someone in need of funds? Refer to us
support