Support Lakshana Sri To Recover From Blood Cancer (Leukemia) | Milaap
Support Lakshana Sri To Recover From Blood Cancer (Leukemia)
36%
Raised
Rs.3,60,595
of Rs.10,00,000
396 supporters
  • A

    Created by

    Sundar
  • LS

    This fundraiser will benefit

    Lakshana Sri

    from Salem, Tamil Nadu

My name is Sundar and I'm here to raise funds for my own brother's daughter Lakshana Sri who is 3 years old and lives in Salem, Tamil Nadu with us.

Recently on her hospital visit to be tested for dengue, the family were extremely shocked to find out she had Leukemia (Blood Cancer) and is currently admitted and receiving Treatment at Ramalingam Hospital. Until now, we've spent about Rs.1,00,000 which we arranged from savings. In the next few days, we need Rs.10,00,000 more for Further Treatment.

Please come forward to support my cause. Any contribution will be of immense help. Do contribute and share this campaign link with your friends and family. Let us all join hands to save the life of a kid🙏🙏🙏

எனது பெயர் சுந்தர், எனது சகோதரனின் மகள் 3 வயது லக்ஷனா ஸ்ரீக்கு நிதி திரட்டுவதற்காக வந்துள்ளேன். லக்ஷனா ஸ்ரீ எங்களுடன் தமிழ்நாட்டின் சேலத்தில் வசிக்கிறார். இவர் கடந்த சில நாட்களாக ரத்த புற்றுநோய், லுகேமியா நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

தற்போது சேலம் ராமலிங்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை, நாங்கள் சுமார் ரூ. 1,00,000.

சேமிப்பிலிருந்து தொகையை ஏற்பாடு செய்துள்ளோம். அடுத்த சில நாட்களில், மேல் சிகிச்சைக்கு இன்னும் ரூ.10,00,000 தேவைப்படுகிறது. எனது போராட்டத்திற்கு ஆதரவளிக்க முன்வாருங்கள். எந்தவொரு பங்களிப்பும் பெரும் உதவியாக இருக்கும். இந்த பிரச்சார இணைப்பை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பங்களிக்கவும், பகிரவும்.

அவளுடைய பெற்றோர்களால் இவ்வளவு பெரிய தொகையை உங்கள் உதவியால் மட்டுமே சேர்க்க முடியும். அவளுக்கு உங்கள் அன்பும் ஆதரவும் தேவை.நீங்களும் அவளுக்கு உதவலாம். உங்களால் முடிந்த பண உதவி செய்யுங்கள்!

ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அனைவரும் கைகோர்ப்போம்🙏🙏🙏

Read More

Know someone in need of funds for a medical emergency? Refer to us
support