This campaign has stopped and can no longer accept donations.
Help Gowsaliya fight heart disease

கௌசல்யா என்னுடைய ஒரே மகள். இரண்டு வயது வரை ஆரோக்கியமாக வளர்ந்தாள், அவளின் எத்ரிகாலத்திற்காக நாங்கள் இரவுபகலாக உழைத்தோம். திடிரென்று ஒரு நாள், மூச்சு திணறல் ஏற்பட்டது, இரண்டு வாரமாக விடாமல் காய்ச்சல் இருந்ததது. உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றோம். அவளுக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதாகவும் அது ஐந்து வயதிற்குள் சரியாகி விட வாய்ப்புள்ளதாவும் சொன்னார்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் என் மகளுக்கு ஆரோக்கியமான உணவை தந்தோம், சளி பிடித்தால் கூட மருத்துவமனைக்கு ஓடுவோம். மாத்திரைகள் குணப்படுத்திவிடும் என்று நம்பினோம் ஆனால் அவளின் நிலை இப்போது மோசமடைந்துவிட்டது. அறுவை சிகிச்சை இல்லாமல் என் மகளின் உயிரை காப்பாற்ற முடியும். " - அழகிரி , கௌசல்யாவின் தந்தை.

அழகிரி- பாப்பாத்தியின் 7 வயது மகள் கௌசல்யா எப்போதும் துறுதுறுவென்று இருப்பாள். அவளுக்கு ஓவியங்கள் வரைவது, பாட்டு பாடுவது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. எக்காரணத்தை கொண்டும் அவளின் படிப்பை நிறுத்திவிடக்கூடாது, அவளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று ஆசிரியர்கள் அழகிரியிடம் வலியுறுத்துவார்கள். ஆனால் கௌசல்யாவின் எதிர்காலம் இப்போது கேள்வி குறியாக இருக்கிறது. அறுவை சிகிச்சை செய்வதற்கான வசதி அழகிரியிடம் இல்லை.

"போன மாதம் பள்ளியில் நடைபெற்ற இலவச இருதய ஆலோசனை முகாமில் தான் அவளின் நிலை இன்னும் தேறவில்லை என்று தெரியவந்தது. உடனடியாக சிகிச்சை செய்யவேண்டும் என்றார்கள். உடனடியாக சென்னைக்கு புறப்பட்டோம், வரும் வழியெல்லாம் அழுதுகொன்டே சாமியிடம் வேண்டிக்கொன்டேன். என் மகள் தான் எனக்கு ஆறுதல் கூறினாள். இந்த சிறிய வயதில் எப்படி இவளின் உடல் அறுவை சிகிச்சையை தாங்கி கொள்ளமுடியும் என்று தெரியவில்லை. "- அழகிரி

வெறும் மாத்திரைகளில் சரிசெய்து விடலாம் என்று நினைத்திருந்த அழகிரி பாப்பாத்திக்கு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்பதை அவர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. கௌசல்யா ஒவ்வொரு முறையும் மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்படும் போது, அவர்களும் மனமுடைந்து போகிறார்கள்.

"என் மகளிடம் காய்ச்சல் சரியான பிறகு வீட்டுக்கு போகலாம் என்று சொல்லியிருக்கிறேன். வீட்டு பாடம் செய்யவேண்டும், புத்தகத்தை கொண்டுவருமாறு கேட்கிறாள். எப்போதும் அவள் தோழிகளை பற்றியும் அவள் கனவுகளை பற்றியும் பேசுகிறாள். ஆனால் அறுவை சிகிச்சை செய்யாமல் வீட்டிற்கு போக முடியாது. அவள் இல்லமால் தனிமையக நான் வீட்டிற்கு போவதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை." - அழகிரி

வருமானம் இல்லாமல் , தனது ஒரே மகளை காப்பற்ற போராடிக் கொண்டிருக்கிறார்
அழகிரி கூலி வேலை செய்பவர். ஆனால் கடந்த ஒரு மாதமாக எந்த வேலைக்கும் போக முடியவில்லை. கௌசல்யாவை விட்டு எங்கும் நகர முடியவில்லை. தனக்கு தெரிந்த எல்லாரிடமும் கடன் வாங்குகிறார். ஆனால் அது சாப்பாடு செலவிற்கும் மாத்திரைகள் வாங்குவதற்கும் மட்டுமே போதுமானதாக இருக்கிறது."மாதம் முழுவதும் உழைத்தாலும் ருபாய் 5000 தான் வருமானம் வரும், சேமிப்பு என்று என்னிடம் எதுவும் இல்லை. எங்களிடம் இருக்கும் ஒரே சொத்து என் மகள் தான், ஆனால் அவளை காப்பாற்ற என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. மருத்துவர்கள் ஒரு மாதத்திற்குள் அறுவை சிகிச்சை பண்ணவேண்டும் என்றார்கள், அவர்கள் தந்த நேரம் முடியப்போகிறது , கூலி வேலை செய்பவனை நம்பி யாரு 4 லட்சம் தருவார்கள்? என் குழந்தையை காப்பாற்ற உதவுங்கள். "
உங்களால் உதவ முடியும்
அழகிரி- பாப்பாத்தியின் 7 வயது மகள் கௌசல்யா இருதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். தனக்கு இருக்கும் பிரச்சனை தெரியாமல் வீட்டிற்கு போவதற்காக இந்த சிறுமி காத்துக்கொண்டிருக்கிறாள். ஆனால் உடனடியாக சிகிச்சை செய்யாவிட்டால் அவளின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும். தங்களுடைய ஒரே மகளை காப்பாற்றுவதற்கு உங்கள் உதவியை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
உங்களின் பங்களிப்பு 7 வயது சிறுமியை காப்பாற்ற உதவும்
Details for direct bank transfer / UPI payments
Bank Account details: Click here
Estimation letter

Details for direct bank transfer / UPI payments
Bank Account details: Click here
Ask for an update
4th October 2018
Dear Supporters,
I am delighted with the love and support showered on Gowsaliya.
I would like to inform you that she underwent her surgery successfully and has been discharged. She has been visiting the hospital for regular checkups.
We are very hopeful of a complete recovery soon. The family couldn't have gone through this difficult phase of life without your help. A heartfelt thank you to all of you.
Regards,
Gayathri

Donate
Know someone in need of funds for a medical emergency?
Refer to us
This campaign has stopped and can no longer accept donations.
$150 Million +
Raised on Milaap
Are you in need of financial support for medical or personal emergencies, or a social cause?
Start a fundraiser
Or
Know someone in need of funds for a medical emergency?
Refer to us
Beneficiary:
Gowsaliya
info_outline
Supporters (10)
Donated to this campaign via Bank transfer/QR Code? Click here if you can’t find your donation listed below.
A
Anonymous
donated
$50

Kalaikko
donated
$6,000

Kalaikko
donated
$100
RR
R RUBINI
donated
Rs.1,000
A
Anonymous
donated
Rs.1,000
Best wishes
A
Anonymous
donated
Rs.500
God Bless You கெளசல்யா
All supporters
Donated to this campaign via Bank transfer/QR Code? Click here if you can’t find your donation listed below.
Have questions?
Email campaign organizer

You are sending a message to
Gayathri
Your share could help raise $100

Help Gowsaliya fight heart disease
Embed Campaign Contribute Button
Report
Ask for an update
Download payment receipt
(Bank transfer, QR Code donations)
About Milaap
Categories
Contact us
Milaap Social Ventures India Pvt. Ltd.
ClayWorks Create - building,11th KM Create Campus,Arakere Bannerghatta Rd,
Bangalore, Karnataka, India 560076- Location on Map
- feedback@milaap.org
© 2010 - 2021 milaap.org. All rights reserved.

Please wait...