V PAVITHRA Education | Milaap
V PAVITHRA Education
1%
Raised
Rs.1,210
of Rs.1,45,000
4 supporters
  • SR

    Created by

    Sundaramoorthy. R
  • p

    This fundraiser will benefit

    pavithra

    from Chennai, Tamil Nadu

Story

அன்புடையீர் வணக்கம்🙏

நமது உதவும் கரங்களை நோக்கி ஒரு கல்வி நிதி வேண்டி கோரிக்கை வந்துள்ளது

திருவாளர். S. வெங்கடேசன் அவர்கள் தனது மகள் செல்வி. V. பவித்ரா  மூன்றாம் ஆண்டு கல்வி கட்டணம் செலுத்த உதவி கேட்டுள்ளார்.

கொடையுள்ளம் கொண்ட அனைவரும் கொடுத்து முடிந்த அளவு  உதவிடுமாறு அனைவரையும் தாழ்மையுடன் *உதவும் கரங்கள்* குழு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

மனுதாரர்:-
S. வெங்கடேசன்
கிரீன்வேல்நத்தம்
சென்றாயன்பாளையம் Po,
திருவள்ளூர் மாவட்டம்

*கல்வி கட்டணத்திற்கு அறம் செய்யுங்கள் *
🙏🙏🙏

இப்படிக்கு

இரா. சுந்தரமூர்த்தி
உதவும் கரங்கள்


Hello dear🙏 There has been a demand for an education fund towards our helping hands Mr. S. Venkatesh They are his daughter Ms. V. Pavithra has asked for help to pay her third year tuition fees.

On behalf of the * Helping Hands * team we humbly ask everyone to give as much as they can and help as much as they can.



Read More

support