HELP DEENADAYAL FOR ARTIFICIAL LEG | Milaap
HELP DEENADAYAL FOR ARTIFICIAL LEG
  • DP

    Created by

    Deenadayal P
  • D

    This fundraiser will benefit

    Deenadayal

    from Tiruppur, Tamil Nadu



கோவையில் உள்ள
குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில்
அக்டோபர்
அக்டோபர் மாதம் 2000 வருஷம்
நெஞ்சுவலி ஏற்பட்டு
அது ஸ்டன்ட் செய்யப்பட்டது பின்பு 2001 மார்ச் மாதம்
பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது
தொடர்ந்து பல மருத்துவ செலவினங்கள்
ஏற்பட்டது ஏற்பட்டன
ஹாப்பி new 2018 இல் 31 12 2012 இல் 2018
என்னுடைய வலது கால் முட்டிக்கு மேல் எடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது காரணம் ரத்த ஓட்டமின்மை ஆவியினால் முதலில்
x வீடியோ
அக்டோபர் மாதம்
எனக்கு ஆஞ்சியோபிளாஸ்டி பிளாஸ்டிக் சர்ஜரி ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டது
அதன் பின்னர் அது சரிவர வராததால் 31 12
2018
கால் அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது
அனைத்தும் இந்த மருத்துவமனையில் தான் நடந்தது
அந்த கால் அறுவை சிகிச்சை தொடர்பாக தற்பொழுது
எனக்கு புதிய சேர்க்கைகள் பொருத்த வேண்டிய நிலையிலுள்ளேன் மொத்த செலவினமாக ஏறத்தாழ ஆறு லட்சம் ரூபாய் ஆகி உள்ளது எனவே இந்தத் தொகையை எனக்கு கொடுத்து உதவுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்



My name is Deenadayal P and I am here to fundraise for my self, Deenadayal.
I am 67 years old and is residing in Tiruppur, Tamil Nadu. I has been diagnosed with ABOVE KNEE AMPUTATION. But I need artificial Leg to walk. I is being treated at G.KUPPUSWAMY MEMORIAL HOSPITAL,COIMBATORE. Which will cost around Rs.450,000.00.

Please come forward to help me save my self. Any contribution will immensely help my family. I need your support. Do contribute and share this campaign link with your friends and family.

Read More

Know someone in need of funds? Refer to us
support