Help chitravelu | Milaap
Help chitravelu
1%
Raised
Rs.3,799
of Rs.5,00,000
12 supporters
  • C

    Created by

    Chitravelu
  • C

    This fundraiser will benefit

    Chitravelu

    from Ramanathapuram, Tamil Nadu

Story

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகா, சிறுமலைக்கோட்டையில் வசித்து வரும் சு.சித்திரவேல் (35) என்பவருக்கு இரண்டு கிட்டினியும் செயலிழந்து கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு போராடி வருகிறார்.
அதற்கு அவரிடம் போதிய பொருளாதார உதவி இல்லை.

 ஆகையால் அந்த ஊர் இளைஞர்கள் ஆகிய நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவரின் உயிர்காட்கும் பொருட்டு முடிந்த உதவியையும், மற்ற நண்பர்களின் உதவியையும் பெற முயன்று வருக்கிறோம்.

உங்களால் இயன்ற சிறிய உதவியை ஒருவரின் உயிர்காட்க உதவினால் நன்றாக இருக்கும். நீங்கள் செய்யும் உதவியை அந்த குடும்பத்தினரதிடம் கொண்டு சேர்க்கும் போது உங்களுக்கு தெரியப்படுத்துவோம்.

உதவுங்கள் உறவுகளே உங்களால் இயன்றதை....

கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு எண்ணிலோ அல்லது GPAY வழியாகவோ அனுப்பும் மாறு கேட்டு கொள்கிறோம்.


தொடர்புக்கு,
சே.பாண்டி - +91 9791920888.

ச.மூர்த்தி - +91 9841190033.

கு. சுரேந்திரன் - +91 9035848700.
நன்றி உறவுகளே....💚🙏

S. Chithravel (35), a resident of Sirumalaikottai, Thiruvadanai taluka, Ramanathapuram district, has two kidney failures and is struggling for kidney transplant surgery.
 He did not have enough financial support for that.

  So we, the youth of that village, are all working together to get all the help we can for his life and the help of other friends.

 It would be nice to have as little help as you can to help save someone’s life.

 Help to him as much You Can ....We will surely update when we hand it over to the family for your help.

 We ask for to send your help via the bank account number given below or via GPAY.

 Let us know that you helped.

Read More

Know someone in need of funds for a medical emergency? Refer to us
support