Electricity accident-Heavy injury and lose legs | Milaap
Electricity accident-Heavy injury and lose legs
  • C

    Created by

    Chandran
  • P

    This fundraiser will benefit

    Poovarasan

    from Attur, Tamil Nadu

வணக்கம் 🙏
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம், சதாசிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த உறவுகளில் இருவருக்கு(பூவரசன் மற்றும் சக்திவேல் வயது 23) நேற்று (Feb 8) விபத்து ஏற்பட்டு பலத்த சேதம் அடைந்து உள்ளார்(படத்தில் காணலாம்). ஏழ்மை குடும்பத்தைச் சார்ந்தவர், இவரின் தாயார் மட்டுமே(கவிதா, வேலை தினகூலி) வளர்த்து வருகிறார். இவரின் சகோதரி அண்மையில் ஒரு விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இவரின் மருத்துவ செலவிற்கு உறவுகள் நம்மால் இயன்றதை பகிர்ந்து, விரைவில் குணமடைய வேண்டுவோம்.
Relatives two persons (Poovarasan, sakthival aged 23) from Sathasivapuram village, Attur circle, Salem district was seriously injured in an accident yesterday (Feb 8) (see picture). He comes from a poor family and is raised only by his mother (Kavita, working daily wage). Notably, his sister died in a recent accident. Relationships to his medical expenses We share as much as we can and wish him a speedy recovery.

Heavy electricity burning caused heavy injury. please help him and his family.

எனது பங்களிப்பை உங்களுடனும் சேர்ந்து மொத்தமாக அனுப்ப விரும்புகிறேன்.
 would like to send my contribution in bulk with you.

Read More

Know someone in need of funds? Refer to us
support