அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமை - ஆவணப்படம் | Milaap
அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமை - ஆவணப்படம்
1%
Raised
Rs.1,000
of Rs.1,50,000
1 supporter
 • Blackscreen

  Created by

  Blackscreen Media Works
 • B

  This fundraiser will benefit

  Blackscreen

  from Chennai, Tamil Nadu

Story

அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமை - ஆவணப்படம்
சமூக நீதி பயணத்தின் தந்தை பெரியார் அவர்களின் முக்கியமான மற்றும் இறுதி முன்னெடுப்பான “ அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆகும் “ உரிமைப் போராட்டம் பற்றிய வரலாற்று தகவல்களை ஆவணப்படமா தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். தமிழக/இந்திய அரசியல் சூழலில் திராவிட இயக்கத்தின் செயல்பாடுகளை முழுமையாக ஆவணப்படுத்துவது முக்கிய பணியாக இருக்கும் என்கிற நம்பிக்கையுடன்  இப்பணியை தொடங்குகிறோம். நண்பர்கள் / தோழர்கள் தங்களால் இயன்ற நிதி பங்களிப்பை செலுத்தி  ஆதரவு கொடுக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
            ஆவணப்படத்தில் விவரிக்க போகும் தலைப்புகளில் சில:
•    தந்தை பெரியாரின் கோவில் நுழைவு போராட்டம் தொடங்கி,
•    பெரியாருக்கு பிறகான உரிமைப் போராட்டப் பயணம்
•    தமிழக இந்து அறநிலைத்துறை நடவடிக்கைகள்
•    சட்டமும் - சட்ட சீர்திருத்தமும்
•    நீதிபதி மகராசன் குழு அறிக்கையும்- அறிக்கை சார்ந்த குழப்பங்களும்
•    நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்களின் அறிக்கை
•    வேதம் - ஆகமம் வேறுபாடுகள்
•    ஆகம பயிற்சி பாடசாலையின் விதிமுறைகள்
•    கடவுள் மறுப்பு கொள்கையும் – கருவறைக்கு செல்ல வழிவகுக்கும் மனித உரிமையும்
•    நடைமுறையில் வேதாகம விதிக்கு மாறாக இருக்கும் கோயில்களும் /சடங்குகளும்
•    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் போராட்டம் பற்றிய அண்ணல் அம்பேத்கரின் பார்வை
•    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமைக்கு ஆத்திகர்களின் கருத்து
முழு ஆவணப்படத்தையும் ஆங்கலம் மற்றும் ஹிந்தி மொழிகளின் துணைத் தலைப்புகளுடன் சேர்த்து, வரும் செப்-17 பெரியார் பிறந்த அன்று ஆவணப்படுத்தை வெளியிட   திட்டமிட்டுள்ளோம்.
( குறிப்பு : திராவிட இயக்கத்தின் வரலாற்று சிறப்பு மிக்க செயல்பாடுகளை காட்சி ஊடகம் வாயிலாக பதிவு செய்யும் நோக்கத்தோடு சினிமா மற்றும்  தொழில்நுட்ப அனுபவம்  கொண்ட  இளைஞர்கள் ஒருங்கிணைந்து ‘BLACKSCREEN MEDIA ‘ எனும் பெயரில் ஆவணப்படம், குறும்படம் மற்றும்  கருத்தியல் பாடல்கள், குழந்தைகளுக்கான கார்டூன் படங்கள்  என பல வடிவங்களில் படைப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.  தமிழ் மொழி தாண்டி பல மொழிகளிகளும் படைப்புகளை கொண்டு சேர்க்க விரும்புகிறோம். எங்களின் இந்த முன்னெடுப்பிற்கு உங்களின் ஆதரவு நிச்சயம் தேவை..நன்றி. )

Documentary film on rights of all castes to become priests - Fundraising call

In Thanthai Periyar's long journey in attaining of Social Justice, the last and an important element was rights of members of all castes to become priests in public temples. We have planned to produce a documentary film with historical records on the long-standing movement.

We begin this project with a belief that a complete documentation of activities of the Dravidian movement, especially in the current political scenarios at both national and state levels, will be an important task. To do that, we seek the support of our friends and comrades. Kindly donate to the cause.

Here are a few topics that are to be included in the documentary film:

1. Periyar's temple-entry agitation and continuance of the movement

2. Role of Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Department in the movement

3. Legislations and amendments

4. Justice Maharajan-led committee's report and confusions over it

5. Justice A.K. Rajan committee's report

6. Difference between Veda and Agama

7. Regulations at Agama training centres

8. Atheism and the right to enter the sanctum of temples

9. Temples/practices that are in variance with the vedagama rules in practice

10. Dr. Ambedkar's views on protests over rights of all castes to become priests

11. Believers' thoughts about rights of all castes to become priests

We have planned to release the documentary film with English and Hindi subtitles on September 17, 2021, the birth anniversary of Periyar.

Note: With an aim to document the historically important activities of the Dravidian movement through the visual medium, we -- a group of youths with filmmaking and technical skills -- have come together to form 'Blackscreen Media' and plan to produce various forms of content like shortfilms, ideological songs and animation films. We also have plans to produce these contents in languages other than Tamil.

So, please support our effort. Thanks

Read More

support