Help Arivazhagan Heart Valve Transplant நண்பன் உயிர் காக்க உதவுங்கள் | Milaap
Help Arivazhagan Heart Valve Transplant நண்பன் உயிர் காக்க உதவுங்கள்
2%
Raised
Rs.24,826
of Rs.10,00,000
43 supporters
  • A

    Created by

    Arivazhagan
  • A

    This fundraiser will benefit

    Arivazhagan

    from Mayiladuthurai, Tamil Nadu

Story

Arivazhagan(28 years old) is my close friend. He is very poor family from tamilnadu. He is a heart patient and he got a new problem for heart valve failure. He was admitted in Madras Medical Mission (MMM). The doctor's are said immediate to change that valve. They are declared 10 lakhs for operation. Now we are helpless and looking for the help in social media's. Our badluck he is already took 3 operation. Now its 4th. They are said 50 % chance to recover the patient. 

Sorry friends. My English is very poor. So please Accept it. I make many mistakes.

Please help my friend's operation.
Check hospital patiet list Arivazhagan  s/o Panneer selvam. Nadhalpadugai. Anumanthapuram post, sirkali taluk, Mayiladuthurai district.  609102.
Tamilnadu, India.
8754328451

என் நெருங்கிய நண்பர் பெயர் அறிவழகன் த/பெ பன்னீர்செல்வம்.
இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன் இதயத்தில் வால்வ் என சொல்லப்படும் இதயக்குழாயில் பாதிப்பு இருப்பதாக சென்னையில் உள்ள (Madras Medical Mission) மருத்துவர்கள் கூறி இருந்தனர்.

தற்போது அதை மாற்றினால் மட்டுமே உயிர்  பிழைக்க முடியும் என கூறி விட்டனர்.

அது மட்டுமல்லாமல் அதற்காக 10 லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் தெரிவித்தனர். ஏற்கனவே மூன்று முறை அறுவை சிகிச்சை செய்துள்ளார். இது நான்காவது முறை. இதில் அவர் உடல் நலமடைந்து வர 50 சதவீத வாய்ப்பு இருப்பதால் கால தாமதம் செய்யாமல் மிக விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர்.

இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் எங்களால் அவ்வளவு பெரிய தொகையை திரட்ட இயலவில்லை. சமூக வலைதளங்களின் மூலமாக பணம் திரட்ட இந்த முயற்சியை எடுத்துள்ளோம்.

உங்களால் முடிந்த உதவியை அளித்து என் நண்பனின் நலம்  காக்க  உதவுங்கள்.

நான் இதில் அவனது மருத்துவ படிவங்களை இணைத்துள்ளேன்.

அறிவழகன் த/பெ
பன்னீர்செல்வம்,
நாதல்படுகை,
அனுமந்தபுரம் அஞ்சல்,
சீர்காழி வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம்
609102

கைப்பேசி :8754328451.

Read More

Know someone in need of funds for a medical emergency? Refer to us
support