My name is Ananda kumar 31 years old I was working as a driver.
I am lives in Thanjavur, Tamil Nadu with spouse & children. I am is suffering from Kidney failure for the past few months.
I'm yet to start receiving dialysis in Sri Hospital Pvt Ltd. Until now, we've spent about Rs. 200000.
We've arranged the amount from savings. In the next 30 days, we need Rs.500,000.00 more for a kidney transplant. Please come forward to support my cause. Any contribution will be of immense help. Do contribute and share this campaign link with your friends and family.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நான் M. ஆனந்தகுமார் வயது 31 ,செங்கமங்கலம் கிராமம் ,பேராவூரணி தாலுகா ,தஞ்சாவூர் மாவட்டத்தில் வசித்து வருகின்றேன். ஓட்டுனர் பணி செய்வது வந்தேன்.
எனக்கு கடந்த 3 மாதங்களாக உடல் உபாதைகள் இருந்தது. பிறகு சேலம் கோகுலம் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து பார்த்ததில் மருத்துவர்கள் எனக்கு 2 கிட்னி யும் பழுதடைந்து விட்டதாகவும், உடனடியாக கட்னி மாற்றம் செய்ய வேண்டும் என்றும், மூன்று நாட்களுக்கு ஒருமுறை dialysis செய்யுமாறு தெரிவித்து விட்டனர்...
எனது அம்மா வும் cancer patient...
எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்து தற்போது 10 மாதத்தில் ஓர் ஆண் குழந்தை உள்ளது.
என்ன செய்வ தெரியாமல், மிகுந்த மன வருத்தத்தில், உயிருக்கு போராடும் எனக்கு தங்களால் முடிந்த உதவியினை அளிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன்....பழுதடைந்த கிட்னி யை மாற்றம் செய்ய மருத்துவச் செலவு ரூ.5 இலட்சம் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ள்னர்
🙏🏻🙏🏻🙏🏻நன்றி🙏🏻🙏🏻🙏🏻

இரைப்பு :
1,Medical Reports,
2, Treatment photos