GREEN INDIA FOUNDATION | Milaap
Milaap will not charge any fee on your donation to this campaign.

GREEN INDIA FOUNDATION

Tax benefits
  • In Last Year 2017-2018, In the following Districts Chennai, Trichy, Vellur, and Karur & dharmapuri the Temperature should be very Highly recorded. This is Because of the deforestations in the tamilnadu.To avoid this Natural Calamity Changes we need to protect our country from Green Revolution. What is Green Revolution? By planting more number of trees in where the temperature highly recorded districts. This is our aim to ReGreen our country by planting more number of trees and maintaining those trees with certain time period .
 So for this we select dharmapuri is the first district to implement our project .Because Karur is also affecting lot by high Temperature problem and lack of water resources problem. To overcome this problem to need to implement this project very soon to avoid this calamity changes.

Details for direct bank transfer / UPI payments

Bank Account details:

we plant a tree and maintain the 2 years of plant
we plant a tree and maintain the 2 years of plant

Details for direct bank transfer / UPI payments

Bank Account details:

Ask for an update
6th July 2019
நண்பர்களுக்கும் சொந்தங்களுக்கும் இனிய வணக்கம் இந்த பசுமை இந்தியா அறக்கட்டளை நோக்கம்

1)  ஒவ்வொரு கிராமங்களாக தேர்வு செய்து அந்த கிராமம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு அதை தொடர்ந்து ஒன்று / இரண்டு வருடங்கள் பராமரிப்பு செய்து மரம் வளரும் வரை பாதுகாப்பது

2)இதன் மூலம் பொது மக்களின் பங்களிப்போடு நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களையும் பசுமையாக மாற்ற வேண்டும்

3)இதன் மூலம் அடுத்த 5 வருடங்களில் தமிழகத்தின் 50 இலட்சம் மரங்கள் நட்டு பராமரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

4) இந்த இயக்கத்திற்கு அதிகப்படியான தன்னார்வலர்களை உருவாக்க வேண்டும்.

5)பொதுமக்கள் மத்தியில் மரம் நடுவதன் அவசியத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

6) அடுத்த தலைமுறையை தூய்மையான இயற்கையான சமுதாயமாக உருவாக்க வேண்டும்

7)தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை முற்றிலுமாக அகற்ற வேண்டும்

8) நமது குழந்தைகளுக்கு சுத்தமான காற்று, மழைநீரை அடுத்த தலைமுறை பயன்படுத்த விட்டுச் செல்ல வேண்டும். Please join us

Rs.4,101 raised

Goal: Rs.4,740,000

Beneficiary: SAHANA IND FOUN... info_outline
Only INR donations accepted
80G tax benefits for INR donations

Supporters (9)

Sabbir
Sabbir donated Rs.500
A
Anonymous donated Rs.701

You guys doing a awesome work, Keep it up - from Karur guy

HB
Haricharan donated Rs.500
S
SANGEETHA donated Rs.100
K
Kuttimani donated Rs.500
A
Anonymous donated Rs.500