Naatu maadu

Ask for an update

Story

நான் ஏற்கனவே ஒருங்கிணைந்த இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். பெரம்பலூர் - அகரம் எனது கிராமம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 10ஏக்கரில் கூட்டு விவசாயப் பண்ணை அமைத்துள்ளேன்

விருப்பம் அக்கறை ஆர்வம் உடையவர்கள், எங்களிடம் நிலம் இல்லை என்று ஏங்குபவர்கள் வருத்தப்பட்டு பயணில்லை என நம்புகிறேன்

இப்பொழுது  உணவு பற்றாக்குறை ஏற்படுகிற காரணத்தால்  சந்தையில்  மாடுகள் அறுப்புக்கு செல்கிறது  அதனை காப்பற்றும் முயற்சியில்  நான் இறங்கி  உள்ளேன்

மாட்டு இனம் அழியாமல் பாதுகாக்க ஒவ்வொருவரும் வாங்கி வளருங்கள் அல்லது வாங்கி கொடுங்கள்.
வெறு மென போராடி, புலம்பி பயனில்லை என கருதுகிறேன்

செயல் மூலம்  மட்டுமே நாட்டு மாடுகளை காக்க முடியும்.

நீங்கள் எப்போது விருப்பப்பட்டாலும் என் தோட்டத்திற்கு வரலாம்...

Translated in English

I've been doing integrated, natural farming in my native place - a small village called Agaram in Perambalur.

Here, we've set up a collective farm (cooperative of sorts) spread over 10 acres in Perambalur. I firmly believe that those interested and passionate to take up farming, yet don't possess the land to do so, shouldn't be discouraged - hence the setup.

With lack of cattle feed and increased cost of maintenance, most cows end up getting butchered in the meat market.  This initiative is my humble effort to save them.

Each one of us should buy and bring up atleast one cow to save our native breeds from going extinct. Or at the very least, support the ones doing so.
I believe there's no use lamenting about the current state of affairs

Only our collective action can protect our native cattle breeds. My aim through this campaign is to buy a cow. Request your generous support.

I welcome you all to visit my farm whenever you wish to do so. It'd be a pleasure to host you and see for yourself.

Ask the campaign organizer

comments powered by Disqus
Content Disclaimer: The facts and opinions, expressed in this fundraiser page are those of the campaign organiser or users, and not Milaap.
Rs.15,725
raised of Rs.50,000 goal

13 Supporters

0 Days to go

Payment options: Online, cheque pickups

Beneficiary: Anand info_outline

Supporters (13)

A
Anonymous donated Rs.300
Mitesh
Mitesh donated Rs.5,000
A
Anonymous donated $5
A
Anonymous donated Rs.100
Sathya
Sathya donated Rs.500
Prashanth
Prashanth donated Rs.1,000