Help 6yrs old Jeevitha undergo Bone Marrow Transplantation | Milaap
This is a supporting campaign. Contributions made to this campaign will go towards the main campaign.
Help 6yrs old Jeevitha undergo Bone Marrow Transplantation
  • Siva

    Created by

    Siva S
  • J

    This fundraiser will benefit

    Jeevitha

    from Chennai, Tamil Nadu

வணக்கம்.  அயபாக்கத்தில எனது நண்பர்  திரு சேகர் அவர்களின் தம்பி கடந்த இரண்டுவருடத்திற்குமுன் இறந்துவிட்டார் அவர்களின் இளைய மகள் ஜீவிதா வயது 6 ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

அந்த குழந்தை வாழ்வதற்கு மிகவும் சிரமமான நிலையில் உள்ளார் அக்குழந்தை கீழ்கண்ட புதுவிதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் அவரின் நோயை குணபடுத்த அப்பலோ குளோபல் ராமச்சந்திரா போன்ற மருத்துவமனையால் மட்டுமே முடியும் என்ற நிலையுள்ளது.

அரசு மருத்துவமனையில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே ட்ரீட்மண்ட் வசதி உள்ளது.  இரத்த சோகைமட்டும் எலும்பு உருக்கி நோய் மற்றும் இரத்தம் வெள்ளனுக்கள் தொடர்ந்து ஏற்றி சில ஆப்ரேஷன் செய்யவிருப்பதால் அதற்காக சுமார் 15 to 20லட்சம் சிலவுபிடிக்கும் என்பதால் தாங்கள் அந்த உயிரை காப்பாற்ற வேண்டி உங்களிடம் கோரிக்கை வைக்கிறோம். தவிர லயன்ஸ்கிளப் மற்றும் தொண்டுநிறுவனங்களில் பண உதவி கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது தவிர தங்களுக்கு தெரிந்த தனிநபர் மற்றும் தொண்டுநிறுவனங்களில் விடயத்தைக்கூறி பணவசதி செய்து தறும்படியும் தாங்களும் இந்த உயிர்காக்கும்பணியில் தங்களால் முடிந்த பொருளுதவி கொடுத்துதவும்படி மன்றாடி கேட்டுகொள்கின்றோம்.

தந்தையை பிரிந்தும் அந்த குடும்பம் வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும்போது இப்படி ஒருநோய்வந்து அந்த குடும்பத்தை நிலைகுலைய செய்துள்ளது தாங்கள் தயவுகூர்ந்து தங்கள் பிள்ளைபோல் நினைத்து மேற்படி உதவி செய்யும்படி மீண்டும் ஒருமுறை வேண்டிவிரும்பி கேட்டுகொள்கின்றோம்.  பணம் அனுப்பும் வசதி எளிமைபடுத்தி கீழே ஒரு லின்க் கொடுத்துள்ளோம் அதை பயன்படுத்தி பணம் ஆன்லைன்மூலம் செலுத்தலாம்.

The treatment for this disease is Bone Marrow Transplant (BMT)  which is costing Rs.16-20Lakhs

Read More

Know someone in need of funds? Refer to us
support