நகருக்குள் காடு? | Milaap
நகருக்குள் காடு?
0%
Be the first one to donate
Need Rs.80,000
 • A

  Created by

  Adhavan
 • S

  This fundraiser will benefit

  Society

  from Chennai, Tamil Nadu

Story

நகருக்குள் காடுகளை வளர்ப்பதில் என்ன பயன்?.
தண்ணீரின்றி தவிக்கிறது தமிழகம், நிலத்தடி நீர் கைகளுக்கு எட்டாத தூரத்தில் சென்றுவிட்டது, என்ன செய்யப்போகிறோம் நம் எதிர்காலத்திற்கு?.

நாம் இந்த பூமியில் வாழ்ததற்கு அடையாளமாக மரங்களை நடுவோம் நாளை அவை நமக்காக வாழும்.

இன்றே உருவாக்குவோம் மியவாகி முறையில் அடர்த்தி குறுகாடுகளை நாளை நமக்காக அவை மழைநீரை பெற்றுத்தரும்.

10x  வேகமான வளர்ச்சி.
30x  மடங்கு அடர்த்தி
100% சுற்றுசூழல் பாதுகாக்கப்படுகிறது

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் 4000 மரக்கன்றுகளை கொன்ற குறுங்காடு ஒன்றை உருவாக்க உள்ளோம், இயற்கையை பாதுகாக்க நீங்களும் முன்வாருங்கள்.

Budget:
Land Preparation: Rs.16,000
2000 Tree: Rs.60,000
Drip Irrigation for water supply: Rs.45,000
Labor Charge: Rs.18,000
Transportation & JCB: Rs.19,000

Actual Estimation: Rs.1,58,000
NP Trust Contribution: Rs.78,000
Donation required: Rs.80,000

Contact:
Neer Paravaigal Charitable Trust
+91-9842967671

#Plant_Tree
#Save_Environment
#Dense_Forest

Read More

Know a similar organisation in need of funds? Refer an NGO
support